Daily Archives: பிப்ரவரி 25th, 2016

ஜெயலலிதாவின் கடைசி மூவ்… கருணாநிதியின் சீக்ரெட் கோல்!

தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது!

அரசியல்வாதிகள் அத்தனை பேர் கண்களிலும் பச்சையாகத் தெரிகிறது பஞ்சதந்திரம்!

அரங்கத்திலும் அந்தரங்கத் திலும், நடத்தியும் நகர்த்தியும் கொண்டிருக்கும் தந்திரங் களைத்தான் கட்சி நடவடிக்கை களாக இப்போது பார்க்கிறீர்கள். இனி வரும் நாட்களில் தில்லு முல்லு தகிடுதத்த திடுக்கிடும் திருப்பங்கள் அடிக்கடி அரங்கேறும். வெளியே சொல்ல ‘யோக்கியமானவை’ மட்டுமே இங்கே விவரிக்கப்படுகின்றன.

ஜெயலலிதா!

Continue reading →

கட்டண உயர்வும் இல்லை… புதிய ரயில்களும் இல்லை: ரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

புதுடெல்லி:  2016 – 17-ம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கட்டண உயர்வு இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுபோன்ற அறிவிப்பு எதையும் அவர் அறிவிக்கவில்லை.

Continue reading →

எக்ஸெல் டிப்ஸ்!-தலைப்பு தெரிந்து கொண்டே இருக்க:

தலைப்பு தெரிந்து கொண்டே இருக்க: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மேல் உள்ள படுக்கை வரிசைகளில், செல்களுக்கான தலைப்புகளை டைப் செய்து வைத்திருப்போம். பின் அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில், அந்த தலைப்புகள் தெரிவதில்லை என்பதால், எந்த வரிசையில் எந்த டேட்டாவினை டைப் செய்வது என்று சிறிது தடுமாறிப் போவோம். இதற்காக அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில் இந்த தலைப்புகளை மட்டும் தெரியும் படி உறைய வைத்தால் என்ன என்று தோன்றுகிறதா? அதாவது படுக்கை வரிசை 30, 40 எனச் சென்றாலும், அந்த பக்கங்களின் மேலாக, இந்த தலைப்புகள் நமக்குத் தெரிந்தபடி இருக்க வேண்டும்

Continue reading →

ஃப்ளெக்ஸி ஹோம் லோன் வாங்கினால் லாபமா?

திக அளவில் வீட்டுக் கடன் வழங்கி வரும் எஸ்பிஐ வங்கி, சமீபத்தில் ஃப்ளெக்ஸி ஐபே ஹோம்லோன்  என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் யாருக்கு ஏற்றது, யார் கடன் வாங்கலாம், இந்த வீட்டுக் கடனின் சிறப்பு என்ன, அதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பது குறித்துப்  பார்ப்போம்.

Continue reading →