Daily Archives: பிப்ரவரி 27th, 2016

கொத்தமல்லி செடி மருத்துவ குணங்கள்

கொத்தமல்லி, நம் சமையலில் அதிகம் இடம்பெறும் மூலிகைப் பொருள். வாசனைக்காக மட்டுமே, சேர்க்கப்படுவது அல்ல. வாசனையோடு அதன் மருத்துவக் குணங்களுக்காகவும் சேர்த்துதான் சமையலில் சேர்க்கப்படுகிறது.
கொத்தமல்லி குளிர்ச்சித் தன்மையுடையது. சிறுநீர் பெருக்கல், உடல் வெப்பம் சமன்படுத்தல், வயிற்று வாயு அகற்றல், செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவ பயன்களைக் கொண்டது. கொத்தமல்லி, சுவையின்மையை நீக்கும்.

Continue reading →

குங்குமப்பூவில் இருக்கு உடல் ஆரோக்கியம்

குங்குமப்பூவை பாலில் கலந்து கர்ப்பிணிகள் குடித்தால், குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பதற்கு சான்றுகள் எதுவுமில்லை. இருப்பினும், இது சிறந்த ரத்த சுத்திகரிப்பான் என்பதால், கர்ப்ப காலங்களில் குங்குமப்பூ சாப்பிடுவது நல்லது.

Continue reading →

விண்டோஸ் தரும் அறியாத செயலிகள்

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமே நம் அன்றாட வேலைப்பாட்டின் பின்னணியில் இயங்கி வருகிறது. இதில் உள்ள அனைத்து வசதிகளையும் நாம் அறிந்திருக்கிறோமா என்றால், ‘இல்லை’ என்றுதான் பதிலளிக்க வேண்டியதிருக்கும். நாம் பயன்படுத்தும் செயல் உதவிகள் எல்லாம், விண்டோஸ் இயக்கத்தில் செயல்படும், எம்.எஸ்.ஆபீஸ் போன்ற, பிரவுசர் மற்றும் மின் அஞ்சல் செயலிகள் போன்றவை தருபவை தான். விண்டோஸ் இயக்க முறைமையும்

Continue reading →

நிதானமான நடைபயிற்சி

நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு, நடை பயிற்சி, நல்ல தீர்வை கொடுக்கும். சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு, மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது வாக்கிங் போங்க என்பது தான். நடைபயிற்சி செல்வது என்பது சாதாரணமானது. ஆனால், அதன் முழு பயன்களையும் முழுமையாக பின்பற்றுபவர்களுக்கே கிடைக்கிறது.

Continue reading →