Monthly Archives: மார்ச், 2016

சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி குறைப்பு… முதலீட்டாளர்கள் இனி என்ன செய்யலாம்?

திக நடைமுறைச் சிக்கல் இல்லாத முதலீடு, உத்திரவாத வருமானம், அரசே நடத்தும் திட்டம், மாதாமாதம் சிறு சேமிப்பு என அனைத்து வகையிலும் இந்தியாவின் கடைக்கோடி மனிதர்களையும் தொட்டவை அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்.

இந்தத் திட்டங்கள் வந்தபிறகுதான் குடியிருக்கச் சொந்தமாய் ஒரு வீடு, பிள்ளைகளின் நல்ல படிப்பும் திருமணமும் என நடுத்தர மற்றும் அதற்கும் கீழ் உள்ள மக்களின் கனவுகள் நனவாகத் தொடங்கின.

Continue reading →

மூலிகை மந்திரம்: பீர்க்கங்காய்

நம்முடைய உணவில் முக்கியமான அங்கம் வகிக்கும் காய்கறி வகைகளில், மிக முக்கியமான இடத்தை பீர்க்கங்காய்க்குக் கொடுக்கலாம். அந்த அளவுக்குப் பல நோய்கள் வராமல் தடுக்கும் குணம் கொண்டது என்பதுடன் வந்த நோயை விரட்டும் திறனும்

Continue reading →

‘சன் ஸ்ரோக்’

‘சன் ஸ்ரோக்’ என்றால் என்ன?
கடுமையான சூரியஒளி தாக்கத்தால் ஏற்படக் கூடிய மயக்கத்தையே, ‘சன் ஸ்ரோக்’ அல்லது, ‘ஹீட் ஸ்ரோக்’ என்கிறோம்.
இது எதனால் வருகிறது?

Continue reading →

முக அழகில் முதன்மையானது புருவ அழகு

பெண்களுக்கு முதன்மையான அழகு கண்கள் தான். கண்களை மட்டும் நன்றாக அலங்கரித்து விட்டால் பாதி அழகு வந்துவிடும். அந்த கண்களின் அழகை பிரதிபலிக்க உதவுவது புருவங்கள். அழகிய புருவம் கொண்ட பெண்கள் முகம் எப்போதும் பளிச் சென்று எடுப்பாக தெரியும். புருவங்களை பராமரிக்க எளிமையான டிப்ஸ் இதோ.

Continue reading →

கண்ணே நலமா?

கோடை காலத்தில் அதிகம் பரவக்கூடியது கண்களில் தொற்று. அதிக உஷ்ணத்தால், ‘மெட்ராஸ் ஐ’ உட்பட, பல்வேறு தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கண்களில் தொற்று இருந்தாலும், வருவதற்கு முன்கூட முன்னெச்சரிக்கைக்காக இந்த டிப்ஸ்.

Continue reading →

மொபைல் போன்களின் பேட்டரி தடிக்கிறதா?

பலர், தங்களுடைய மொபைல் போனில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி, சற்று தடித்துப் போய் விட்டதாகவும், இது நாளுக்கு நாள் அதிகமாவதாகவும் தெரிவித்து, இதன் காரணத்தை அறிய விரும்புகின்றனர். சிலர், பேட்டரி தொடர்ந்து செயல்படவில்லை என்றும் கூறி, இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் கேட்டுள்ளனர்.
ஏன் பேட்டரி தடித்துப் பெரிதாகிறது?: தற்போது பயன்பாட்டில்

Continue reading →

ராங் கால் – நக்கீரன் 29.3.2016

ராங் கால் – நக்கீரன் 29.3.2016

Continue reading →

முதுகுவலி… தொண்டை வலி… முடியாமை…!

தேர்தல் ஜுரம் வந்தாலே, அனல் பறக்கும் சூறாவளி பிரசாரத்திற்கு பஞ்சம் இருக்காது. 2011 சட்டசபை தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், தி.மு.க., தலைவர் கருணாநிதி அடுத்தடுத்து பங்கேற்றார். பொருளாளர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தலைமையில் பிரசாரம் சூடு பிடித்தது. நடிகை குஷ்பு, நடிகர்கள் நெப்போலியன், வாகை சந்திரசேகர், காமெடி நடிகர்கள் வடிவேலு, குமரிமுத்து என, நடிகர் பட்டாளம் களம் இறங்கியது.

Continue reading →

உங்கள் கழுத்தின் சுற்றளவை வைத்து இதய நலனை பற்றி எவ்வாறு அறிவது என தெரியுமா?

கொழுப்பு வயிற்றில் மட்டுமல்ல, கழுத்தில் சேர்ந்தாலும் இதய நலன் பெருமளவு பாதிக்கப்படுகிறது என பிரேசில் ஆய்வாளர்கள் சமீபத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மேலும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் கழுத்தின் சுற்றளவு தடிமன் அதிகரித்தால் அவர்கள் சீரான இடைவேளையில் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பரிசோதனைகள் செய்துக் கொள்வது நல்லது எனவும் கூறியுள்ளனர்.

Continue reading →

செலவு ரூ.10,000 கோடி, வரவு ரூ.60,000 கோடி!

தொழிலாளர்கள்கூட இல்லை… உற்பத்தி, விற்பனை, மார்க்கெட்டிங், பேலன்ஸ் ஷீட், ஆடிட்டிங் என கம்பெனிகளுக்கான தலைவலிகள் எதுவும் இல்லை. வாக்காளர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடியை இரைத்துவிட்டு, ஐந்தாண்டில் ரூ.60 ஆயிரம் கோடியை அள்ளலாம் என்பதுதான் பொலிட்டிக்கல் பிசினஸ் ஆகிவிட்டது. ஜனநாயகத்தை பணநாயகம் சூறையாட தொடங்கிவிட்டது. 

Continue reading →