Daily Archives: ஜூலை 2nd, 2016

சுகப்பிரசவத்திற்கு பின் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் பிரச்சனைகள்!


ஒவ்வொரு பெண்ணுக்கும் சுகப்பிரசவம் என்பது மறு ஜென்மம். இந்த அனுபவம் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒன்றாகும். பெண்கள் பிரசவ காலத்தில் மட்டும் அதிக கஷ்டங்களை சந்திப்பதில்லை. பிரசவத்திற்கு பின், அதுவும் சுகப்பிரசவம் என்றால் வெளியே சொல்ல முடியாத அளவிலான பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

Continue reading →

எக்ஸீமா

சரும பிரச்னையில் முதன்மையானதும், பொதுவானதும் என்ன?
எக்ஸீமா (eczema) எனப்படும் தோல் அழற்சியே முதன்மையானது.
இதன் அறிகுறிகள்?

Continue reading →

எக்ஸெல் டிப்ஸ்…எக்ஸெல் தொகுப்பில் ஆட்டோ ரெகவர்:

எக்ஸெல் தொகுப்பில் ஆட்டோ ரெகவர்: எம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்புகளில், சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமைக்கப்படும் டேட்டாவினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய்திடலாம். இதனால், பவர் இல்லாமல் போகும் காலத்தில் அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நம் டேட்டா நமக்குக் கிடைக்கும். இந்த கால இடைவெளியை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.

Continue reading →

மிரளவைக்கும் லைஃப் ஸ்டைல்! – அத்துமீறும் ஆடம்பரம்…

“படிக்க வேண்டிய வயசுல பல்சர் கேக்குறாங்க. பைக் ரேஸ், மது, புகை, காஸ்ட்லீ மொபைல் எனச் சுத்துறாங்க. முகத்தைப் பார்த்துப் பேசுறதைவிட முகநூலில்தான் அதிகமா இருக்காங்க. சுருக்கமாச் சொல்லணும்னா… நல்ல வாழ்க்கையைவிட, ஆடம்பரமான வாழ்க்கையைத்தான் இன்றைய தலைமுறை பசங்க எதிர்பார்க்குறாங்க.

Continue reading →

மிஸ்டர் கழுகு: சுவாதி கொலை! – ஒற்றைக் காதலா… ரெட்டை மதமா?

போலீஸ் வேட்டையில் முளைக்கும் புதிர்கள்

ரபரப்புடன் வந்தார் கழுகார். ‘‘சுவாதி கொலை விவகாரத்தில் உள்ள இரண்டு புதிர்களைச் சொல்கிறேன்’’ என்று ஆரம்பித்தார்.
‘‘முதல் புதிர்… ஜூன் 15-ம் தேதிதான் சுவாதி அவரது ஃபேஸ்புக்கில் கடைசி ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். சுவாதியின் மரணத்துக்குப் பிறகு அவரது ஃபேஸ்புக் பக்கத்தை போலீஸார் முடக்கிவிட்டனர். இருந்தாலும், அவரது பழைய ஸ்டேட்டஸ்களைத் தீவிரமாகத் துருவி வருகின்றனர். ஃபேஸ்புக்கில் 700 பேர் ஃபாலோ செய்கிறார்கள். அவர்களில் ஒருவர், சுவாதி போட்ட பதிவை மற்றவர்களுக்கு

Continue reading →