Daily Archives: ஜூலை 3rd, 2016

இளநீர் வாங்கப் போறீங்களா..?

வெயில் நேரத்தில் இளநீர் கடையைக் கடக்கும்போது, கால்கள் தானாக பிரேக் போடும். கடைக்காரர் சொல்லும் விலையைக் கேட்டு தவித்துப்போவோம். அந்த விலைக்கு ஏற்ற தரம் இருந்துவிட்டால், காசைப் பற்றி கவலையில்லை. எனவே, இளநீர் வாங்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்களைக் கேட்டோம், வண்டலூர் இளநீர் வியாபாரி குமாரிடம்.

தண்ணிக்கு ஏத்த ரேட்டு!

Continue reading →

அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் கூட பதிலளிக்க முடியாத 10 இயற்கை நிகழ்வுகள்!


 

உலகில் நம்மையும் தாண்டி நடக்கும் சில விஷயங்களை, சிலர் கண்டறியப்படாத அறிவியல் என்கின்றனர். சிலர் இதை கடவுளின் செயல் என்றும், மனித சக்திக்கு அப்பாற்பட்டதும் என்றும் கூறுகிறார்கள். பிரபஞ்சத்தில் இதுபோன்ற விஷயங்கள் பலவன பறந்து, படர்ந்து கிடைக்கின்றன.

Continue reading →