Daily Archives: ஜூலை 5th, 2016

எந்த ஷாம்பு… யாருக்கு பெஸ்ட்?

ருவருக்கு அழகு, வசீகரம், ஆளுமை, தன்னம்பிக்கையைத் தருவது தலைமுடி. நீளமான, அடர்த்தியான, பொலிவான கூந்தல் வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்கும் உண்டுதான். ஆனால், இதற்கான தேடுதல் என்பது சூப்பர் மார்க்கெட் ரேக்குகளிலேயே முடிந்துவிடுகிறது. 10, 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கருமையான கூந்தலுக்கு சிகைக்காய், வெந்தயம், காய்ந்த செம்பருத்திப் பூ என்று

Continue reading →

நோயாளிக்கு என்ன பரிசு கொடுக்கலாம்!

அசத்தல் ஐடியாஸ்

 

டல்நலம் இல்லாமல் நோயால் பாதிக்கப்பட்டு அல்லது விபத்துகளில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அல்லது சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வு எடுக்கும்  உறவினரையோ, நண்பரையோ பார்க்கச் செல்கையில் ,என்ன வாங்கிச் செல்லலாம்?

Continue reading →

தோற்றவர்களின் கதை – 7

சுசி திருஞானம்

சார்லி சாப்ளின்!

லகிலேயே மிக அதிகமான மக்களை வயிறு குலுங்கச் சிரிக்கவைத்த மாபெரும் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். 100 ஆண்டுகளுக்குப் பின்னரும் அவரது நகைச்சுவைப் படங்களைப் பார்த்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் குதூகலிக்கிறார்கள். சிரிப்போடு கூடவே,  மனிதநேயச் சிந்தனையையும் பரிசளிப்பதே சார்லி சாப்ளினின் தனித்துவம். 

Continue reading →

வாய்வு தொல்லையால் நம்மை அவஸ்தைப்பட வைக்கும் உணவுகள்!

உடலில் இருந்து வாய்வு வெளியேற்றம் என்பது எவராலும் தவிர்க்க முடியாத ஒன்று. உடலில் வாயுவானது உணவுகள் செரிமானமாகும் போது மற்றும் உணவு உட்கொள்ளும் போது சேர்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருவரது உடலில் வாயு அதிகரிக்கும் போது, அதன் விளைவாக ஏப்பம், வாய்வு தொல்லை அல்லது வயிற்று உப்புசம் போன்றவற்ற சந்திக்க நேரிடும்.

Continue reading →

விஷம் முறிக்கும் சிறியாநங்கை

பூண்டு வகையைச் சேர்ந்த ஒரு மூலிகைச் செடி சிறியாநங்கை. தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படுகிறது. சிலர், நிலவேம்பை சிறியாநங்கை எனத் தவறாகக் கருதுகின்றனர். நங்கை எனும் வகைத் தாவரத்தில் பெரியாநங்கை, சிறியா நங்கை, வளநங்கை, வேப்பிலைநங்கை என நான்கு வகை இருக்கின்றன.

Continue reading →