Daily Archives: ஜூலை 6th, 2016

தோற்றவர்களின் கதை – 8

சுசி திருஞானம்

இன்று பல நாடுகளையும் சுற்றிவரும் ஒரு பெரும் தொழிலதிபர், பேச்சாளர், எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், சமூக சேவகர் எனப் பன்முகங்கள் கொண்ட வீ.கே.டி.பாலனின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடம். எவ்வளவு பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த மனிதனும் வாய்ப்புகளைப்

Continue reading →

அடுத்த ஆண்ட்ராய்ட் மொபைல் சிஸ்டம் ‘நகெட்’

மொபைல் போனில் இயங்கும் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்புகளை வெளியிடுகையில், கூகுள் அதற்கு ஏதேனும் ஓர் இனிப்பு பண்டத்தின் பெயரை வைப்பது வழக்கம். வர இருக்கும் புதிய சிஸ்டத்தின் பெயரை, சென்ற ஜுன் 30ல் கூகுள் அறிவித்தது. அனைவரின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, இதன் பெயர் Android Nougat என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பிய நாடுகளில், உணவிற்குப் பின் சுவைக்க எடுத்துக் கொள்ளப்படும் ஓர் இனிப்பாகும். இதனைச் சிலர் “நூகா” என்றும், சிலர் “நகட்” என்றும் ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். இங்கு பெரும்பாலும் ‘நகெட்’ என்றே அழைக்கப்படுகிறது.
அடுத்த பதிப்பின் பெயர் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சில மாதங்களாகப் பல நாடுகளில் ஏற்பட்டிருந்தது. கூகுள் நிறுவனம்,

Continue reading →

கர்ப்பம் காக்கும் ஃபோலிக் அமிலம்!

ருத்தரித்தல் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் முக்கியமான தருணம். அந்தக் கருவை ஆரோக்கியமாக்கி  நல்லதொரு சிசுவாய் நம் கைகளில் தவழச்செய்ய மருத்துவர்கள் நம்புவது எது தெரியுமா? ஃபோலிக் அமிலச்சத்து மாத்திரைகளைத்தான். கர்ப்பிணிகளுக்கு மட்டும் அல்ல கருத்தரிப்பதற்குத் தயாராகும் பெண்களுக்கும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன இந்த மாத்திரைகள்.சிசுவின் ஆரம்பக்கட்ட வளர்ச்சிக்கும் முக்கிய உறுப்புக்களின் ஆரோக்கியமான

Continue reading →

புளியை உணவில் சேர்த்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் ?

புளியை சேர்த்துக் கொள்ளாமல் தென்னிந்தியாவில் குறிப்பாக நம் தமிழ் நாட்டில் உணவுவகைகளே இல்லை. புளிக் குழம்பு, ரசம், சாம்பார், துவையல் என இதனை சேர்த்திடாத உணவு பதார்த்தங்கள் மிகக் குறைவு.

இதன் புளிப்பு சுவை உணவில் ருசியை சேர்த்திடும். ஆனால் புளியை அதிகமாய் சாப்பிடக் கூடாதென்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உண்மையல்ல. காரணம் காய்கறிகள் புளியுடன் வேகும்போது, காய்கறிகளின் சத்துக்கள் முழுவதும் நமக்கு கிடைக்கிறது.

Continue reading →

மிஸ்டர் கழுகு : டிராஃபிக்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து பறந்து வந்தார் கழுகார். ‘‘கன்டெய்னர் மேட்டரா?” என்றோம். ஆமாம் என்று தலையாட்டியபடி கழுகார் சொல்ல ஆரம்பித்தார்.
‘‘மூன்று கன்டெய்னர்களில் சென்ற 570 கோடி ரூபாய் பற்றி சில இதழ்களுக்கு முன் உமது நிருபர் பல சந்தேகங்களை எழுப்பி இருந்தார் அல்லவா? தற்போது அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கறாரான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

Continue reading →