Daily Archives: ஜூலை 8th, 2016

பார்கின்சன்

பார்கின்சன் என்றால் என்ன?
பார்கின்சன் என்பது, மத்திய நரம்பு மண்டலத்தைப் (Central Nervous System) பாதிக்கும் நோய்,
பார்கின்சனில் வகைகள் உள்ளதா?
பார்கின்சனிஸம் என்று ஒரு வகை உண்டு. சில மருந்துகளாலும், வேறு சில நரம்பு மண்டல
நோய்களாலும், பார்கின்சன் போன்ற அறிகுறிகளை காட்டும் நோய் இது. மறதி நோய், மூளை காய்ச்சல் நோய், பக்கவாதத்தின் சில நிலைகள், கார்பன் மோனாக்சைடு நச்சு, போன்றவை இந்த நோய்க்கு காரணம்.

எதனால் ஏற்படுகிறது?

Continue reading →

நலம் தரும் நார்ச்சத்து

நார்ச்சத்து… நாம் உட்கொள்ளும் இயற்கை உணவில் நிறைந்து இருக்கும், ஆனால் உடலுக்கு எவ்வித ஊட்டச்சத்துக்களையும் அளிக்காத ஒரு பொருள். இதுமட்டும் இல்லை என்றால், நம்முடைய செரிமான மண்டலத்தின் செயல்பாடே கேள்விக்குறியாகிவிடும். அந்த அளவுக்கு அத்தியாவசியமான பொருள். நாம் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் வழியே பயணித்து வெளியேற வேண்டும். இப்படி ஒவ்வொரு பகுதியாகப் பயணிக்கும்போதுதான் அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் கிரகித்துக்கொள்ளும். நார்ச்சத்து இல்லாத உணவை உட்கொள்ளும்போது அது உணவின் செரிமான மண்டலப் பயணத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

Continue reading →

விண்டோஸ் எக்ஸ்பி வால் பேப்பர் வயது 20

விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம், மைக்ரோசாப்ட் எதிர்பார்த்ததற்கும் மேலாகப் பல ஆண்டுகள் பயனாளர்கள் விரும்பும் சிஸ்டமாக இயங்கியது. இந்த சிஸ்டத்தின் வால் பேப்பராக, Bliss, என்னும் அழகான புல்வெளி காட்சி அனைவரின் மனதையும் மயக்குவதாக, பிரியமானதாக இடம் பெற்றது. இந்தப் படத்தினை எடுத்தவர் நேஷனல் ஜியாக்ரபிக் போட்டோ கலைஞர் சார்லஸ் ஓ ரியர். எடுத்த ஆண்டு 1996. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில்,

Continue reading →

ஸ்ஸ்ஸ்.அப்பப்பா…. அதிக வியர்வைக்கு என்ன காரணம்?

அறிகுறிகள்: போதிய துாக்கம் இன்மை பல நேரங்களில் பதற்றமாக இருப்பது, சில நேரங்களில் பயம் இதயத் துடிப்பு அதிகரிப்பது
உடல் எடை குறைவதுஅடிக்கடி உணர்ச்சிவசப்படுவது மாதவிடாய் கோளாறுகள் எப்போதும் உஷ்ணமாய் இருப்பதாக உணர்வது.

Continue reading →