Daily Archives: ஜூலை 11th, 2016

பல் ஹைஜீன்

பற்கள், வாய் ஹைஜீன்

அழகான, ஆரோக்கியமான, ஈர்க்கும் புன்னகை வாழ்நாள் முழுக்க நீடிக்க, வாயையும் பற்களையும் சுத்தமாகப் பராமரிப்பது மிகமிக அவசியம். எப்படிப் பராமரிப்பது என்று பல் மருத்துவர்களைக் கேட்டாலே, சொல்லித்தருவார்கள். ஆனால், இது எல்லாம் தெரிந்ததுதானே என்று நாம் கவனக்குறைவாக இருப்பதுதான், வாய் ஹைஜீன் கெட முக்கியக் காரணம்.

எப்படிப் பல் விளக்குவது?

Continue reading →

பலனளிக்கும் இலவச இணைய இணைப்பு

கூகுள் நிறுவனம், இந்திய ரயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் 100 ரயில்வே நிலையங்களில், இலவச இணைய இணைப்பினை மக்களுக்கு வழங்கும் திட்டத்தினை மேற்கொண்டு வருகிறது. தற்போது 19 நிலையங்களில் இந்த இணைப்பு கிடைக்கிறது. மக்கள் இதனைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்களா? எந்த வகை தகவல்களைத் தேடுகிறார்கள்? என்ற கேள்விகளுடன்,

Continue reading →