Daily Archives: ஜூலை 12th, 2016

மிஸ்டர் கழுகு: அரசு நிலம் அபகரிப்பு! – பின்னணியில் அமைச்சர்?

கழுகார் உள்ளே வரும்போதே ஏகப்பட்ட ஆவணங்களுடன் வந்தார். ‘‘மேட்டர் பெரிய விஷயமாக இருக்கும்போல் தெரிகிறதே… தஸ்தாவேஜுகள் பலமாக இருக்கின்றனவே?” என்றோம். Continue reading →

தரவுகளை நிரந்தரமாக அழிக்க இதை தான் செய்ய வேண்டும்.!!

ஸ்மார்ட்போன் கருவிகளை விற்பனை செய்யும் போது ஃபேக்ட்ரி ரீசெட் செய்தால் கருவியில் இருக்கும் அனைத்து தரவுகளும் அழிந்து விடும் என பலர் சொல்லி கேட்டிருப்பீர்கள். ஆனால் இது உண்மையில்லை என உங்களுக்கு தெரியுமா.?? Continue reading →

வேர்ட் டிப்ஸ்…வேர்டில் விண்டோ பிரித்தலும் சேர்த்தலும்:

வேர்டில் விண்டோ பிரித்தலும் சேர்த்தலும்: வேர்ட் புரோகிராம், விண்டோ ஒன்றைப் பிரித்து, ஒரே டாகுமெண்ட்டின் இரண்டு பகுதிகளில் செயல்பட வழி தருகிறது. அதே போல, இரண்டு பகுதிகளில் காணப்படும் வேர்ட் டாகுமெண்ட்டினை, இரு வேறு வியூக்களில் காணலாம். விண்டோவினைப் பிரிக்க, விண்டோ மெனுவில் குணீடூடிt என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Continue reading →