Advertisements

Daily Archives: ஜூலை 13th, 2016

குழந்தை வளர வளர எவ்வளவு பாலூட்ட வேண்டும்?

பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான உணவு பால். அதிலும், முதல் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை தாய்பால் ஊட்ட வேண்டியது அத்தியாவசியமாகும். எனவே, அழகு, வடிவம் என்பதை தாண்டி குழந்தையின் ஆரோக்கியத்தை மனதில் வைத்து, பாலூட்டுங்கள். Continue reading →

Advertisements

ஆண்ட்ராய்டு ‘துணை’ கொண்டு திருப்பி அடிக்குமா நோக்கியா.??

மொபைல் தொலைத்தொடர்பு முறை துவங்கிய காலகட்டத்தில் ஒட்டு மொத்த உலகெங்கும் தன் கருவிகளின் மூலம் வலம் வந்த நிறுவனம் தான் நோக்கியா. துவக்கக் காலத்தில் சந்தையை ஆட்டிப்படைத்த நிறுவனம் சில காலமாக இன்றைய ஸ்மார்ட்போன் சந்தையில் பின் தங்கிய நிலையில் தான் இருக்கின்றது. Continue reading →

எக்ஸெல் டிப்ஸ்…

எக்ஸெல் பைல்களை ஒழுங்கு படுத்த: எக்ஸெல் புரோகிராமில், பைல் ஒன்றைத் திறக்க முயற்சிக்கையில், நமக்கு File Open டயலாக் பாக்ஸ் கிடைக்கிறது. இந்த டயலாக் பாக்ஸ், விண்டோஸ் சிஸ்டத்தில், பல செயலிகளுடன் நாம் பயன்படுத்தும் அதே டயலாக் பாக்ஸ் ஆகத்தான் உள்ளது. இருப்பினும், இதில் காட்டப்படும் பைல்களை, நாம் ஏதேனும் ஒரு வகையில் ஒழுங்கு படுத்திப் பெறலாம். அதற்கான வழிமுறைகள் இதோ:

Continue reading →