Daily Archives: ஜூலை 15th, 2016

வெள்ளிக்கிழமை நகம் வெட்டக்கூடாது ஏன்?

குதர்க்கவாதம் பேசுவதில் தமிழன் பலே கில்லாடி. சற்றேறக்குறைய அறுபது வருடகாலமாக குதர்க்கவாதம் பேசியே நாட்டை ஆளுகிற ஒரு கூட்டம் இங்கு மட்டுமே இருப்பதை அறியலாம். வெள்ளிக்கிழமை நகம் வெட்ட கூடாது என்றவுடன் ஏன் அன்று வெட்டினால் வெட்ட முடியாதா? நகம் தான் வெட்டுப்படாதா? என்று கேட்பார்கள் இவர்களுக்கு பதில் கூறுவதற்கு நாலுமுறை பிறந்து வரவேண்டும் அவ்வளவு சிரமம். Continue reading →