Daily Archives: ஜூலை 18th, 2016

ஆண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டும் உணவுகள்- ஓர் ஊட்டச்சத்து நிபுணரின் அறிவுரை!

ஒவ்வொரு ஆணும் தங்களது பாலுணர்ச்சியை அதிகரித்துக் கொள்ள நினைப்பார்கள். அதுமட்டுமின்றி படுக்கையில் துணையை முழுமையாக திருப்திப்படுத்த வேண்டுமென்றும் விரும்புவார்கள். ஆனால் மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை பாலுணர்ச்சியைக் குறைத்து, படுக்கையில் உல்லாசமாக இருப்பதில் இடையூறை ஏற்படுத்தும். Continue reading →

வாட்ஸ் அப் வழியில் 10 கோடி அழைப்புகள்

வாட்ஸ் அப் செயலி பெரும்பாலும் உடனடி தகவல்கள், படங்கள், பைல்கள் அனுப்பப் பயன்படுத்தப் படுகிறது. ஒரு மாத காலத்தில், ஆர்வத்துடன் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியுள்ளது. Continue reading →