Advertisements

Daily Archives: ஜூலை 19th, 2016

உங்களை வியக்க வைக்கும் மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்கள்!

பல செல்களால் ஆன மனித உடல் ரகசியம் நிறைந்த ஒன்று. மனித உடலில் எண்ணிலடங்கா விந்தைகளும், ஆச்சரியங்களும் நிரம்பியுள்ளன. மனித உடலை நம் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பல வியக்க வைக்கும் உண்மைகளை வெளியிட்டுக் கொண்டு தான் உள்ளனர். Continue reading →

Advertisements

ஈறுகளில் இருந்து ஏன் இரத்தம் கசிகிறது என்று தெரியுமா?

வாய் ஆரோக்கியம் என்பது ஒருவருக்கு மிகவும் இன்றியமையாதது. என்ன தான் பற்களுக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தாலும், சிலருக்கு ஈறுகளில் இருந்து மட்டும் இரத்தம் கசியும். அதற்கு காரணம் என்னவென்று கேட்டால், சரியாக பற்களைத் துலக்குவதில்லை என்று கூறுவார்கள். Continue reading →

நீங்கள் புகைப்பிடிப்பவரா?! கொஞ்சம் இதை படிங்க..

ஒரு புதிய ஆய்வு புகைப்பிடிப்பது தொடர்பாக ஆஸ்திரேலுயாவிலுள்ள மெல்போர்ன் நகரத்தில் நடந்தது. இந்த ஆய்வில் புகைப்பிடிப்பவர்களில் உயிருக்கு போராடுபவர்களின் சதவீதம் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. Continue reading →

ஸ்மார்ட் போன் வாங்கிட்டீங்களா! ஆண்ட்ராய்ட்: செயலிகளும் சில குறிப்புகளும்

மொபைல் போன் பயன்பாட்டில், 90% பேர் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதாக, ஒரு தகவல் குறிப்பு கூறுகிறது. மொபைல் போன் விற்பனைச் சந்தையில் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள, அனைத்து போன் தயாரிப்பு நிறுவனங்களும், பல தரப்பட்ட மக்களும் பயன்படுத்தும் படியான விலையில், ஸ்மார்ட் போன்களை வடிவமைத்து வெளியிட்டு வருகின்றன. இதனை ஆர்வத்துடன் வாங்குவோரும், உடனடியாக வாட்ஸ் அப், பேஸ்புக், மின் அஞ்சல், யு ட்யூப் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் இன்னும் பல வசதிகள், ஸ்மார்ட் போனில் நம் பயன்பாட்டினை சிறப்பாக மாற்றும் திறனுடன் உள்ளது பலருக்குத் தெரியவில்லை. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

Continue reading →