Daily Archives: ஜூலை 22nd, 2016

ஜெகத்ரட்சகன் வீட்டில் ரெய்டு

ரெய்டு ஷாக் பின்னணி!

கழுகார் வரும்போதே சிறகு​களுக்குள் ‘முரசொலி’யை மடித்து வைத்து எடுத்து​வந்தார்.

‘‘ஜெகத்ரட்சகன் வீட்டில் ரெய்டு என்றதும் துடித்துப்போய் அறிக்கை வெளியிட்டுவிட்டார் கருணாநிதி. அந்த அறிக்கையின் சாராம்சம் பற்றி மட்டும் சொல்கிறேன்’’ என்று ஆரம்பித்தார். Continue reading →