Daily Archives: ஜூலை 26th, 2016

வறண்ட கூந்தல்… இனி பளபளக்கும்!

டிரை ஹேர்… பெண்கள் பலரை புலம்பவைக்கும் பிரச்னை. வறண்ட கூந்தலின் எண்ணெய்ப்பசையை மீட்டு பளபளப்பு கூட்டுவதற்கான பராமரிப்பு வழிகளை வழங்குகிறார், சென்னை, ‘விசிபிள் டிஃபரன்ஸ்’ பார்லரின் உரிமையாளர் வசுந்தரா.

கூந்தல் வறட்சி… காரணங்கள்!

Continue reading →

விதை நடப்போறீங்க்களா.. இதை நோட் பண்ணுங்க!

மாடித்தோட்டம்

மாடித்தோட்டம் அமைக்க நினைத்து, அதற்கான வேலையில் இறங்கிய பின்னால் ஆயிரம் சந்தேகங்கள் எட்டிப் பார்க்கும். இதுவரை நேரடியாக விவசாயமே செய்யாதவர்களுக்கு பல சந்தேகங்கள் வருவது இயல்புதான். மாடித்தோட்டத்தில் விதை நடும்போது கவனிக்க வேண்டிய சில நுட்பங்களைப் பகிர்ந்துகொள்கிறார், திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையத் தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார். 

விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்க..!

Continue reading →

விண்டோஸ் 10 சுருக்கு விசைகள்

விண்டோஸ் 10 இயக்க முறைமைக்கு மாறுவதற்கு, ஜூலை 29 இறுதி நாள் என்பதால், இதுவரை தயங்கிக் கொண்டிருந்த பலர், விண்டோஸ் 10க்கு மாறி வருகின்றனர். மாறியவர்கள், பலர் தாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகவும் எளிதாக மாறிக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். பலர் தங்கள் சந்தேகங்களை அவ்வப்போது, கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி மற்றும் மின் அஞ்சல் மூலமாகவும் தீர்த்துக் கொண்டு இயங்கி வருகின்றனர். ஆனால், Continue reading →

ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய 7 மூலிகைகள்!

மூலிகைச் செடிகள்!

மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள், வேலைச் சுமை போன்ற பல்வேறு காரணங்களால் நம் உடல்நிலை அடிக்கடி பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. அவற்றை எல்லாம் கைவைத்தியத்தில் சரிசெய்துகொள்ளும் வகை யிலும், ஆரோக்கியத்துக்கு உடனடியாகப் பயன்தரக்கூடிய வகையிலும் ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கவேண்டிய மருத்துவ குணம்நிறைந்த மூலிகைச் செடிகள் பற்றிச் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் வேலாயுதம்.

Continue reading →