Daily Archives: ஜூலை 27th, 2016

ஆக்கினை முத்திரை

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் உள்ளிட்ட பிரபலங்கள், இரண்டு கை விரல்களின் முனையையும் ஒன்றோடு ஒன்று தொட்டபடி வைத்து, உரையாடுவதைப் பார்த்திருக்கலாம். இதுவும் முத்திரைப் பயிற்சிதான். இதற்கு, ஆக்கினை முத்திரை என்று பெயர். மனித மூளையின் இடது பக்கம் கணக்கு, சீர்தூக்கிப் பார்த்தல், தர்க்கப்பூர்வமாகச் சிந்தித்தல், கற்றல் உள்ளிட்ட செயல்பாடுகளையும்,

Continue reading →

திரைக் காட்சியினைப் படமாக்கி அச்செடுக்க

நமக்குப் பிடித்தமான படங்கள், திரைக் காட்சிகளை அப்படியே படமாக மாற்ற அதனை “ஸ்கிரீன் ஷாட்” ஆக எடுத்துப் பயன்படுத்துவது நம் வழக்கம். பொதுவாக, இத்தகைய திரைக் காட்சிகள் நாம் சொல்ல வரும் தகவலைச் சரியாகக் காட்டுவதில் உதவிடும் டூல்களாக இருக்கும். அது தொழில் நுட்பம் குறித்த தகவலாக இருக்கலாம். அல்லது நம் நண்பர்கள் விரைவில் அழித்திடப் போகும் ‘கமெண்ட்’, ‘ட்வீட்’ ஆக இருக்கலாம். இவற்றைத் திரைக் காட்சிகளாக அமைக்கும்

Continue reading →

தேமலை குணப்படுத்தும் நாயுருவி!

நாயுருவி… பேரைக் கேட்டதுமே சிலபேர் முகம் சுளிக்கலாம். ஆனால், இந்த மூலிகையை முறைப்படி பயன்படுத்தினால் கைமேல் பலன் கிடைக்கும். மிகவும் சாதாரணமாக ரோட்டோம் வளர்ந்து கிடக்கக்கூடிய நாயுருவியின் இலையும், வேரும் மிகுந்த பலன்தரக்கூடியவை.
நாயுருவி இலைச்சாற்றில் கடுக்காய்த் தூள் இரண்டு கிராம் அளவு சேர்த்துச் சாப்பிட்டு வர, பெண்களுக்கு வரக்கூடிய வெள்ளைப்படுதல் உடனே குணமாகும். நாயுருவி இலையுடன் நாட்டு

Continue reading →