Daily Archives: ஜூலை 29th, 2016

மிஸ்டர் கழுகு: பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சறுக்கல்!

‘‘போயஸ் கார்டனில் ரஜினியின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது” என்றபடி கழுகார் நம்முன் ஆஜரானார்.

‘‘ஜெயலலிதாவின் வீட்டில் ‘கபாலி’ ரஜினி ஆதிக்கமா?” என்றோம். Continue reading →

வின்டோஸ் 10 ஐ இலவசமாக அப்கிரேடு செய்து கொள்ள இன்றுதான் கடைசி வாய்ப்பு

இன்றைய சூழலில் பொழுதுபோக்கு சாதனம் என்பதைத் தாண்டி, அடிப்படை அத்தியாவசியப் பொருளாக மாறி இருப்பது இரண்டு. ஒன்று, மொபைல். மற்றொன்று, கணினி. மொபைலைப் பற்றிச் சொல்லத்தேவையே இல்லை. அந்த அளவிற்கு நம்மை ஆட்கொண்டு இருக்கிறது. கணினி,  ஐடி கம்பெனி முதல் அண்ணாச்சி கடை கணக்குவழக்கு அனைத்து அலுவல்களுக்கும் அத்தியாவசியமாகிவிட்டது. Continue reading →

வேர்ட் டிப்ஸ்..அகராதியில் இல்லாத சொல்

அகராதியில் இல்லாத சொல்: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில் சில சொற்களின் கீழாக சிகப்பு வண்ணத்தில், நெளிவான கோடு ஒன்று காட்டப்படும். அந்த சொல்லில் எழுத்துப் பிழை எனப்படும் ஸ்பெல்லிங் தவறு இருக்கும் போது இந்த கோடு அமைக்கப்படும். ஆனால், சில சொற்கள் நீங்கள் அமைத்ததாக இருக்கும். அவை ஆங்கில அகராதியில் இருக்காது. அதனால் தான் எழுத்துப் பிழை என வேர்ட் காட்டுகிறது.

Continue reading →

காசோலை… அறிந்ததும் அறியாததும்!

காசோலை எனப்படும் செக் பற்றி நம் எல்லோருக்குமே கண்டிப்பாகத் தெரியும். வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ ஒரு நிறுவனத் துக்கோ ரொக்கப் பணம்  செலுத்து வதற்கு, கணக்கு வைத்திருப்பவர் மூலம் வழங்கப்படும் ஒரு கட்டண கருவிதான் செக்.

தவிர, காசோலை மூலம் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கும் பணத்தைப் பரிமாற்றம் செய்யலாம். நம் அன்றாட செலவுகளைப் பணத்துக்குப் பதிலாக காசோலை மூலம் செய்து கொள்ளலாம்.  காசோலையின் மூலம், அதிகளவு தொகையை எளிமையாகக் கையாளலாம். இந்த காசோலையில் பல  வகைகள் இருப்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். இப்போது தெரிந்து கொள்வோமா?

காசோலையில் இடம்பெற வேண்டிய முக்கிய தகவல்கள்!

Continue reading →