Daily Archives: ஓகஸ்ட் 2nd, 2016

முதுகுவலி நீங்க 6 வழிகள்!

வீன வாழ்வால் நமக்கு ஏற்பட்ட பாதிப்பு முதுகுவலி. ஆனால், இதை நம்மால் தவிர்க்க முடியும் என்பதுதான் நல்ல விஷயம். சில முக்கியமான விஷயங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் முதுகுவலியை முறியடிக்கலாம்.

Continue reading →

‘ஹம்மிங் பேட்’ மால்வேர் தாக்கிய ஒரு கோடி ஸ்மார்ட் போன்கள்

சீனாவில் இயங்கும் டிஜிட்டல் உலகக் குற்றவாளிக் கூட்டமான யிங்மாப் (Yingmob) உடன் தொடர்பு உள்ள ஹம்மிங் பேட் என்னும் மால்வேர் ஏறத்தாழ ஒரு கோடி ஸ்மார்ட் போன்களைத் தாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தாக்கியதன் விளைவாக, போலியான விளம்பரங்கள் மூலம், இந்தக் குழு பல லட்சக்கணக்கான டாலர் மதிப்பில் வருமானம் பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. செக் பாய்ண்ட் (Check Point) என்னும் ஆய்வு அமைப்பு இதனைக் கண்டறிந்து அறிவித்துள்ளது. ஒரு கோடி போன்கள் என்பது உறுதி செய்யப்பட்ட தகவல். இந்த மால்வேர் தொடர்ந்து இன்னும் பல ஸ்மார்ட் போன்களைத் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன.

Continue reading →