Daily Archives: ஓகஸ்ட் 4th, 2016

மிஸ்டர் கழுகு : காவு வாங்கும் கன்டெய்னர்!

காக்கி தொப்பியோடு என்டர் ஆன கழுகாரைப் பார்த்ததுமே காவல் துறை வட்டாரத் தகவல்களோடு வருகிறார் என்பது தெரிந்தது. சல்யூட் வைத்துவிட்டு முதல் கேள்வியைப் போட்டோம்.
‘‘கடந்த வாரம் தமிழகக் காவல் துறையில் 5 ஐ.ஜி-க்கள், 13 காவல் கண்காணிப்பாளர்களை டிரான்ஸ்ஃபர் செய்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா உத்தரவிட்டாரே? அதில் ஏதோ சர்ச்சையாமே?”

Continue reading →

மூட் டிஸ்ஆர்டர்கள் அறிவோம்!

னம் என்பது உணர்வுகள், எண்ணங்களால் ஆன அற்புதப் பெட்டகம். அன்றாடம் நிகழும் எண்ணற்ற நிகழ்வுகள் நம் மனதைப் பாதித்தபடியே உள்ளன. நிகழ்வுகளுக்கு ஏற்ப நம் மனம் சலனம் அடைந்துகொண்டே இருக்கிறது. ஆனந்தத்தில் கொண்டாடித் திளைப்பதும், துன்பத்தில் உழன்று, மருகுவதும் நம் சுபாவம். இப்படி, சம்பவங்களுக்கு ஏற்ப சரியான எதிர்வினை செய்யும் வரை நம் மனநிலையில் எந்தச் சிக்கலும் இல்லை. இதில் தடுமாற்றம் ஏற்படும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது.

Continue reading →

உங்கள் வாய் அதிகம் வறட்சியடைவதற்கு இவைகளும் காரணம் என்பது தெரியுமா?

சிலருக்கு வாய் அதிகமாக வறட்சியடையும். பொதுவாக வாய் வறட்சி அடைவதற்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது தான் காரணமாக இருக்கும். ஆனால் ஒருவருக்கு வாய் அதிகம் வறட்சியடைவதற்கு அவர்களது உடலில் இருக்கும் வேறுசில பிரச்சனைகளும் காரணம் என்பது தெரியுமா? Continue reading →

சீந்தில் என்ற அதிசய மூலிகைப் பற்றி தெரியுமா?

சீந்தில் கொடி என்பது மரத்தில் படரும் தாவரம். இதன் இலைகள் இதய வடிவில் இருக்கும். கிராமத்தில் குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிக்காமலிருக்க இந்த கொடியின் தண்டினை எண்ணெயில் போட்டு அதனை தலையில் தேய்த்து குளிக்க வைப்பார்கள். Continue reading →

நகரப்புறத்தினருக்கு உண்டாகும் முக்கிய பாதிப்பு எது தெரியுமா?

காலைக்கடனை இனிதே தொடங்குவது இயற்கை காட்டும் வழி. ஆனால் பிரச்சனைகளுடன் தொடங்குவது நகரத்தினர் உருவாக்கிக் கொண்ட வழி. ஆமாம் மலச்சிக்கலால் நகரத்தினர் பெரும்பான்மையோனோர் பாதிக்கப்படுகிறார்கள். Continue reading →