Daily Archives: ஓகஸ்ட் 6th, 2016

ராங் கால்–நக்கீரன் 4.6.2016

ராங் கால்–நக்கீரன் 4.6.2016

Continue reading →

பின்னி எடுத்த கார்டன் விசாரணை – நக்கீரன் 04.8.2016

1

Continue reading →

மிஸ்டர் கழுகு : தாது… தூது… சசிகலா புஷ்பா!

சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து பறந்து வந்தார் கழுகார்.
‘‘உச்ச நீதிமன்றத்தில், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அதில் எப்போது தீர்ப்பு வரும் என்பது சஸ்பென்ஸாக நீடித்து வருகிறது. இந்த நேரத்தில் அந்த வழக்குக்காக பெங்களூரு நீதிமன்றத்தில் ஏறி இறங்கிய வழக்கறிஞர்களுக்கு வரிசையாகப் பதவிகள் கொடுக்கப்பட்டு உள்ளன” என்றபடி கழுகார் தொடங்கினார்.
‘‘அரசு வழக்கறிஞர் மாற்றம் பற்றிக் கடந்த இதழில் சொல்லி இருந்தீர். இப்போது நியமனம் பற்றிச் சொல்லப் போகிறீரா?” என்றோம். தலையாட்டியபடி தொடங்கினார்.

Continue reading →

ரத்த அழுத்தம், புற்றுநோயைகுணப்படுத்தும் முள் சீத்தா!

முள் சீத்தா… இதை காட்டு ஆத்தாப்பழம் என்றும் சொல்வார்கள். கேரளாவில் ஆத்தா சக்கா என்ற பெயரிலும், இலங்கையில் காட்டு ஆத்தா,  அன்னமுன்னா பழம், அண்ணவண்ணா பழம் என்பதுபோன்ற வேறு பெயர்களிலும் அழைக்கிறார்கள். இது ஓர் அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் தீவுகள்  மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவலாக விளைகிறது.

Continue reading →

புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கு… தேவையான வழிகாட்டல்கள்!

ன்று சுயதொழில் செய்யும் ஆர்வம் மக்களிடம், குறிப்பாக பெண்களிடம்  அதிகரித்து வருகிறது. தொழில் தொடங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டல்களை வழங்குகிறார்… சென்னை, கிண்டியில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிறுவனத்தின் உதவி இயக்குநர், ஜே.நவரோஜி புனிதவதி…

தொழிலைத் தேர்ந்தெடுக்கும் முன்..!

Continue reading →

கொப்புளங்கள்

கொப்புளங்கள் என்றால் என்ன?
சருமத்தில் ஏற்படும் பாதிப்பினாலோ, உடலின் உள்ளே ஏற்படும் சில நோய்களினாலோ தோலின் மேல் ஏற்படும் சீழ், ரத்தம், சீரஸ்(நீர்) நிறைந்த கட்டிகளை கொப்புளங்கள் என்கிறோம்.
கொப்புளங்கள் வரக்காரணம் என்ன?

Continue reading →

முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள்

மின்னணு சாதனங்களை மிக அதிகமாகப் பயன்படுத்துவதனால், நமக்கு முதுமை, அதன் காலத்திற்கு முன்பே வந்துவிடும் வாய்ப்புகள் இருப்பதாக, பல மருத்துவ அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். மொபைல் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள் பயன்படுத்துவதனால், “tech neck” என்னும் உடல் குறைபாடு ஏற்பட்டு, அது முதுமையான தோற்றத்தை மக்களுக்குத் தருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
“tech neck” என்னும் உடல் குறைபாடு, நம் சருமத்தினை தொய்வுறச் செய்கிறது. தாடை எலும்பினை கீழாக இழுக்கிறது. இதனால், நம்

Continue reading →