Daily Archives: ஓகஸ்ட் 8th, 2016

யாரெல்லாம் சோடா ட்ரிங்க்ஸ் அறவே குடிக்கக் கூடாது?

சாதாரணமாக நாம் உணவருந்தினால் அருகே தண்ணீர் வைத்துக் கொள்வோம். ஆனால், மெல்ல, மெல்ல அந்த தண்ணீர் சோடா பானங்களாக மாறி வருகின்றன. சிலர் ஃபேஷனாக நினைத்தும், சிலர் உணவை செரிக்க உதவும் என்றும் தவறாக எண்ணி அருந்தி வருகின்றனர். Continue reading →

07 டெஸ்டோஸ்டிரோன் மற்றும் தாடி வளர்ச்சி அதிகரிக்க இந்த நான்கு வழியை பின்பற்றுங்கள்!

எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என எண்ணும் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. இன்று ஆண்மை, மற்றொன்று நன்கு தாடி வளர வேண்டும். Continue reading →

பர்சனல் லோன்… சுமையைக் குறைக்க சூப்பர் டிப்ஸ்!

 

டன் அன்பை முறிக்கும்; சில நேரங்களில் எலும்பையும் முறிக்கும் என்று நமக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும், சில சமயங்களில் கடன் வாங்குவது நம்மால் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.

கடனைக் கண்டு அஞ்சிய காலம் போய், இன்றைக்கு கடன் சந்தை என்ற ஒன்றே பக்காவாக உருவாகிவிட்டது. வீட்டுக் கடன், தொழில் கடன், கல்விக் கடன்,  தனிநபர் கடன், மோட்டார் கடன், மொபைல் கடன் வரை ஏராளமான கடன்கள் சந்தையில் குவிந்து கிடக்கின்றன. இந்தக் கடன்களை பலரும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

Continue reading →

வாழைப்பழம் எனும் வரப்பிரசாதம்!

வாழைப்பழம், `விட்டமின் இ’ சத்து நிறைந்தது. கருவளையங்கள், தழும்புகள் நீக்கவல்லது என்பதோடு, பாதங்களுக்கும் நலம்புரியும். இந்தப் பழத்தில் கொட்டிக்கிடக்கும் அழகு சார்ந்த நன்மைகளைக் கூறுகிறார், அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.

கருவளையங்கள் காணாமல்போக..!

Continue reading →

ஆஸ்துமா… உங்களை அண்டாமல் இருக்க வேண்டுமா?

ஆஸ்துமா பற்றிய அடிப்படை விளக்கத்தில் தொடங்கி, சோதனை முறைகள், சிகிச்சை முறைகள் வரை விரிவாகப் பேசுகிறார் தாம்பரம் – சானிடோரியத்தில் உள்ள நெஞ்சக மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளரும், பேராசிரியருமான நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் வினோத்குமார்.

ஆஸ்துமா என்னும் தொல்லை மிக்க நோய் வர முக்கியக் காரணம், நாமும், நம் சுற்றுப்புறச் சூழலும்தான்’’ என்ற டாக்டர் தொடர்ந்தார்…

ஆஸ்துமா என்பது என்ன..?

Continue reading →

இணையம் சார்ந்த குறிப்புகள்

1. முதன் முதலில் ஓர் இணையதளமாகப் பதிவு செய்யப்பட்டது Symbolics.com என்னும் தளமாகும். 1985 மார்ச் 15 அன்று இந்த தளப் பெயர் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தனக்கெனப் பதிவு செய்து கொண்ட நிறுவனம் Symbolics Computer Corporation.
2. மிகப் பெரிய அளவில் வைரஸ் பரவிய முதல் நிகழ்வு 1988 ஆம் ஆண்டு ஏற்பட்டது. அப்போது பயன்பாட்டில் இருந்த உலகளாவிய சர்வர்களில் 10% சர்வர்கள் இதனால், முடங்கிப் போயின. இந்த வைரஸை “The Internet Worm” என அழைத்தனர்.

Continue reading →