Daily Archives: ஓகஸ்ட் 12th, 2016

DidYouKnow it is mandatory for all packed food products to display #FSSAI license Number

 

பரபரப்பு’ ட்ரம்ப் ‘அமைதி’ ஹிலாரி!

யார் அமெரிக்க சாய்ஸ்?போட்டி

Continue reading →

மிஸ்டர் கழுகு : புஷ்பா புயல்!

6 மந்திரிகளுக்குச் சிக்கல்

“டெல்லியில் இருந்து சசிகலா புஷ்பா கொடுத்த பேட்டியைப் பார்த்தீரா?” என்றபடி உள்ளே வந்தார் கழுகார்.  தலையாட்டினோம்.
‘‘தன்மீது அடுக்கடுக்கான வழக்கு அஸ்திரங்கள் பாய ஆரம்பித்ததும், சாதி கேடயத்தை சசிகலா புஷ்பா எடுத்துவிட்டார். ‘அ.தி.மு.க என்பது அடிமைகள் கூடாரம். நான் அதில் இருக்க விரும்பவில்லை. தமிழ்நாட்டுக்கு ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தது ஒரு பெண்ணைக் கஷ்டப்படுத்துவதற்காகத்தானா?

Continue reading →

எலிக் காய்ச்சல்

எலிக் காய்ச்சல் என்றால் என்ன?
‘லெப்டோஸ்பைரா’ எனும் பாக்டீரியா கிருமிகள் பாதிப்பால் ஏற்படும் தொற்று.
இந்த கிருமி எப்படி பரவுகிறது?

Continue reading →

அழகைக் கூட்டும் ஹெல்த்தி உணவுகள்

வைட்டமின் ஏ

மஞ்சள், ஆரஞ்சு நிறப் பழங்கள், காய்கறிகளில் வைட்டமின் ஏ நிறைவாக உள்ளது. தினசரி உணவில், கேரட் மற்றும் பால் பொருட்களை சேர்ப்பதன் மூலம் போதுமான அளவு வைட்டமின் ஏ பெறலாம். தோலின் ஆரோக்கியத்துக்கு இந்த வைட்டமின் அவசியம்.

லைக்கோபீன் Continue reading →

அழகைக் கூட்டும் ஹெல்த்தி உணவுகள்

வைட்டமின் ஏ

மஞ்சள், ஆரஞ்சு நிறப் பழங்கள், காய்கறிகளில் வைட்டமின் ஏ நிறைவாக உள்ளது. தினசரி உணவில், கேரட் மற்றும் பால் பொருட்களை சேர்ப்பதன் மூலம் போதுமான அளவு வைட்டமின் ஏ பெறலாம். தோலின் ஆரோக்கியத்துக்கு இந்த வைட்டமின் அவசியம்.

லைக்கோபீன் Continue reading →

விண்டோஸ் கீ சுருக்கு விசைகள்

விண்டோஸ் இயக்க முறைமையில், விண்டோஸ் கீ என்பது, விண்டோஸ் இலச்சினை கொண்ட கீயாகும். மைக்ரோசாப்ட், இதனை முழுமையாகத் தன் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் பயன்படுத்தியுள்ளது. அவற்றை இங்கு பார்க்கும் முன்னர், இந்த கீ எப்போது அறிமுகமானது என்று பார்க்கலாம்.
இந்த கீ முதன் முதலில், 1994 ஆம் ஆண்டு, Microsoft Natural keyboard என்னும் கீ போர்டில் அறிமுகமானது. இதனை Windows key, startkey, logo key, flag key, super key, command key or flag, home எனப் பல பெயர்களில் அழைக்கின்றனர். இரண்டு விண்டோஸ் கீகளும், ஒரு மெனு கீயும் இணைக்கப்பட்டு தரப்பட்டன. எனவே, அதுவரை 101/102 கீகள் கொண்டதாக இருந்த பெர்சனல் கம்ப்யூட்டர் கீ போர்ட் அமைப்பு, இதன் பின்னர் 104- / 105 ஆக மாறியது.

Continue reading →