Daily Archives: ஓகஸ்ட் 15th, 2016

வந்தாச்சு ஜிஎஸ்டி… மக்களுக்கு என்ன சாதகம்?

டந்த எட்டு ஆண்டுகளாக இழுபறியில் இருந்துவந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) திருத்த மசோதா, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேறிவிட்டது. ஒரே நாடு, ஒரே வரி என்று உணர்த்தப்படும் ஜிஎஸ்டி 2017-ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Continue reading →

உங்கள் வீட்டில் ‘ஹெல்த் கிட்’ இருக்கிறதா?

வீட்டுக்கு என என்னென்னவோ பொருட்களைத் தேடித் தேடிச் சேர்க்கிறோம். ஆனால், ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய மருத்துவ உபகரணங்கள், மருந்துகளைப் பெரும்பாலானவர்கள் வாங்கிவைப்பது இல்லை. குழந்தைகள், முதியவர்கள் உள்ள வீடுகளில் மருத்துவ உதவி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தேவைப்படலாம். எனவே, ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஹெல்த் கிட் என்னென்ன என்று பார்ப்போம்…

Continue reading →

சேமிப்புப் பழக்கம்… மகிழ்ச்சியான எதிர்காலம்!

ப்சோஸ் மோரி’ என்ற உலகளாவிய வர்த்தக நிறுவனம், இந்தியா உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த மக்களிடம், அவர்களின் ஓய்வுகால வாழ்க்கைக்கான சேமிப்புப் பழக்கம் குறித்து சமீபத்தில் ஓர் ஆய்வினை நடத்தியது. ஆய்வின் முடிவில் 47% இந்தியர்கள் ஓய்வு கால வாழ்க்கைக்கான தேவைகளுக்கு இன்னும் சேமிக்கவே இல்லை எனவும், 44% இந்தியர்கள் சேமிப்பைத் தொடங்கி பாதியில் நிறுத்தி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Continue reading →

விஷப்பெட்டியாக மாறிவிட்ட ஃப்ரிட்ஜ்!

ஷாக்கிங் தகவல்கள்… சமாளிக்க 10 கட்டளைகள்!அவேர்னஸ்

‘‘குளிர்சாதனப்பெட்டி (Refrigerator) என்பது இன்று எல்லா இல்லங்களிலும் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. ஆனால், பலருக்கும் தெரியாது அதில் பொதிந்துள்ள ஆபத்துகள் பற்றி!’’ என்று அதிர்ச்சி கொடுக்கும் சென்னை, இ.எஸ்.ஐ மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் பவானி, குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கம் தொடங்கி, அதன் பயன்பாடு திசைதிரும்பியதால் அதிகரித்துள்ள உடல்நலப் பிரச்னைகள், ஃப்ரிட்ஜுக்கான மாற்றுவழி வரை விரிவாகப் பேசுகிறார்…

Continue reading →

கூகுளில் தேடலில் சுருக்கு வழிகள்

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், நாம் கூகுள் தேடல் சாதனத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. இணையத்தில் நமக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவதில், கூகுள் நமக்கு பெரும் உதவி செய்கிறது. இந்தத் தேடலை இன்னும் விரைவாக மேற்கொள்ள கூகுள் சில குறுக்கு வழிகளை நமக்குத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

Continue reading →

Happy Independence Day

image