Daily Archives: ஓகஸ்ட் 16th, 2016

மிஸ்டர் கழுகு : வளைக்கப்படும் வைகுண்டராஜன்!

“ஆளும் அ.தி.மு.க-வுக்கு ஒரு காலத்தில் கஜானாவாக இருந்த வைகுண்டராஜன், இன்று அந்தக் கட்சியையே அசைத்துப் பார்க்கும் சக்தியாக மாறி விட்டதாக உளவுத்துறை கொடுத்துள்ள செய்தி மேலிடத்தை ஆட்டுவிக்க ஆரம்பித்துள்ளது. அதற்கு செக் வைக்கத் தொடங்கிவிட்டது மேலிடம்” என்ற தகவலோடு உள்ளே நுழைந்தார் கழுகார்.

Continue reading →

சைனஸ் சமாளிக்க…

சைனஸ்… பலருக்கும் பெருந்தொல்லை. சைனஸ் தலைவலி அன்றைய நாளையே தலைகீழாகத் திருப்பிப் போட்டுவிடுகிறது. நம்முடைய முகத்தில் உள்ள காற்று அறைகள் நோய்த் தொற்று உள்ளிட்ட காரணங்களால் பாதிப்படையும்போது சைனஸ் ஏற்படுகிறது. அந்த நேரத்தில், முகம் வீங்கி, வெளியே செல்ல முடியாமல் தவிப்பவர்களும் உண்டு. எந்த நோயாக இருந்தாலும் அதை வரும் முன் தடுத்து, அதற்கேற்ற மருத்துவமுறைகளையும், வாழ்வியல் உத்திகளையும் பின்பற்றுவதே சிறந்த வழி. சைனஸ் பிரச்னைக்காகச் செய்ய வேண்டியவை… செய்யக் கூடாதவை என்னென்ன?

Continue reading →

வில்லங்கம் இல்லாமல் சொத்து விற்க என்ன செய்ய வேண்டும்?

ல ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரத்துக்குத்தானே இந்த சொத்தை வாங்கினோம். பல லட்சங்களுக்கு இப்போது கிரயம் பெறத் தயாராக இருக்கிறாரே… வாங்கும் நபர் கிரயப்பத்திரத்தில் என்ன தொகை குறிப்பிட்டால் நமக்கென்ன? நமக்கு லாபமாக பல லட்சங்கள் கிடைக்கிறதே… என்கிற மனநிலையில் உள்ளவரா நீங்கள்?
உங்கள் எண்ணம் முற்றிலும் தவறு. பின்நாட்களில் உங்களைப்

Continue reading →

தேக வனப்பு தரும் தேங்காய்!

தேங்காய், எளிதில் கிடைக்கக்கூடிய இயற்கையான அழகூட்டி. முற்றிய தேங்காயைத் துருவி, அதை நன்றாக அரைத்து, வடிகட்டி, காய்ச்சி எடுக்கும்போது எண்ணெய் பிரியும். இந்த சுத்தமான தேங்காய் எண்ணெயை, பிறந்த குழந்தைகளுக்குக்கூட உச்சந்தலையில் தடவலாம். அடிக்கடி  இளநீர் குடித்துவந்தால், சருமத்துக்கும் கூந்தலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இயற்கை உணவான தேங்காயின் மூலம், நாம் பெறக்கூடிய அழகு பலன்களை விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.

குழந்தைகளுக்கு… Continue reading →

நோய் நாடி..! – பதறவைக்கும் இதய நோய்!

ஏன் வருகிறது… என்ன தீர்வு? – கம்ப்ளீட் மெடிக்கல் கைடு

 

‘‘உலகின் நம்பர் 1 உயிர்க்கொல்லியாக இதய நோய்கள் உருவெடுத்துள்ளன. இவற்றால் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கிறார்கள்.

Continue reading →

எக்ஸெல் டிப்ஸ்…

ஷார்ட்கட் வழிகள்:
Ctrl+-1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல்களின் வடிவமைப்பை மாற்றலாம்
Ctrl+-Page Up: ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம். Ctrl- +Page Down: ஒர்க் புக்கில் உள்ள முந்தைய ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம்.
Ctrl-+Shift+-”: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லின் மதிப்பை காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும்.
Ctrl-+’: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லில் தரப்பட்டுள்ள பார்முலாவைக் காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும்.
Ctrl+-R: கர்சர் உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து வலது பக்கம் உள்ள செல்களிள் தேர்ந்தெடுக்கப்படும் செல்களில் காப்பி செய்து பதியும்.

Continue reading →

வேர்ட் டிப்ஸ்…மொத்த பக்கங்கள்:

மொத்த பக்கங்கள்: வேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பக்கங்களின் எண்ணிக்கையை அமைப்பது நம் அனைவரின் வழக்கம். அந்த டாகுமெண்டில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்பதனையும் அதனுடன் இணைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் வருமாறு அமைக்கலாம். இதனை டாகுமெண்டில் பீல்ட் ஒன்றை அமைப்பதன் மூலம் கொண்டு வரலாம். இதற்குக் கீழே காட்டியுள்ளபடி செயல்பட வேண்டும்.
1. எந்த இடத்தில் மொத்த பக்கங்களின் எண்ணிக்கை வர வேண்டுமோ, அந்த இடத்திற்குக் கர்சரைக் கொண்டு செல்லவும்.
2. ரிப்பனுடைய Insert டேப் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

Continue reading →