Daily Archives: ஓகஸ்ட் 21st, 2016

ஹெல்த் இன்ஷூரன்ஸ்… 5 முக்கிய மாற்றங்கள்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் சில முக்கிய திருத்தங்களை இந்திய இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) அண்மையில்  செய்துள்ளது. இதில்   ஐந்து  முக்கியமான விஷயங்கள் உள்ளன. அந்த ஐந்து விஷயங்கள் என்னென்ன…?  

1. கடனுக்கும் இனி கவரேஜ்! Continue reading →

பேஸ்புக் தரும் வணிகரீதியான வை பி இணைப்பு

பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் முழுமையாக அமல்படுத்த இருந்த ‘Free Basics’ திட்டத்திற்கு அரசு தடை போட்டது அனைவரும் அறிந்ததே. சென்ற பிப்ரவரியில், ட்ராய் தான் வழங்கிய தீர்ப்பில், வேறுபட்ட கட்டணத்தில், தான் விரும்பும் இணைய தளங்களைப் பார்ப்பதற்கு மட்டும் என எந்த இணைய சேவை நிறுவனமும் இணைப்பு வழங்கக் கூடாது என, பேஸ்புக் திட்டத்தினை நிறுத்தி வைத்தது. இது ‘நெட் நியூட்ராலிட்டி’ எனப்படும், அனைவருக்கும் இணையான இணைய இணைப்பு என்ற கோட்பாட்டினை வற்புறுத்திய சமூக மற்றும் இணைய ஆர்வலர்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி எனக் கருதப்பட்டது.

Continue reading →