Daily Archives: ஓகஸ்ட் 22nd, 2016

கண் நலம் காக்கும் களா!

ரத்தில் இருக்கும் பலாக்காயைவிட, கையில் இருக்கும் களாக்காய் மேல்’ என்று சொல்வார்கள். உண்மையில், வடிவில் சிறியது என்றாலும் களாக்காய் மருத்துவக் குணத்தில் பெரியது. முட்புதர்களிலும், கிராமங்களில் வேலி ஓரங்களிலும் வளரும் களா, நம் மண்ணின் மகிமை சொல்லும் சித்த வைத்தியத்தில் முக்கிய மருந்து. இன்றும் கிராமங்களில் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் காய்.
களாகாயில் உள்ள சத்துக்கள்

Continue reading →

பெண்களுக்குச் செம்மையான செம்பருத்தி!

ஹைபிஸ்கஸ் என்றால் எல்லோருக்கும் தெரியும். வீட்டுத்தோட்டத்தை அலங்கரிக்க மட்டும் அல்ல…  நம் ஆரோக்கியத்துக்கும் செம்பருத்தி பயன்படுகிறது. இதனை, செம்பரத்தை, சப்பாத்து என வேறு பெயர்களாலும் அழைப்பார்கள். செம்பருத்தியில் 12 வகை உள்ளன. பொதுவாக, ஒற்றை அடுக்கு மலர் கொண்ட செம்பருத்தியே மருத்துவத்தில் பயன்படுகிறது. இதன் இலை, பூ, வேர் என அனைத்துமே மருத்துவப் பயன்கொண்டவை.

செம்பருத்திப் பூ

Continue reading →

ஜிமெயிலில் ஆவணக் காப்பகம்

மற்ற இமெயில் புரோகிராம்களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும், காப்பகம் ஆகும். இதில் மெயில்களைப் பாதுகாப்பாக வைத்திடலாம். ஒரு சிலர் இங்கு வைத்தால், மெயில்கள் காணாமல் போகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். அவ்வாறு ஜிமெயில் நிச்சயம் செயல்படாது. இதில் புரியாத விஷயம் ஏதோ இருக்கிறது என்று எண்ணும் வாசகர்களும் உள்ளனர். இதனைச் சற்று விரிவாக இங்கு காண்போம்.

Continue reading →