Daily Archives: ஓகஸ்ட் 25th, 2016

அனைத்துக்கும் கட்டணம்… அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் வங்கிகள்!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

ம் நாட்டில் தனியார் வங்கிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அவர்கள் கடைப்பிடிக்கும் நடைமுறைகளை அடுத்த  சில  மாதங்களில் பொதுத் துறை வங்கிகளும் பின்பற்றத் தொடங்கிவிடுகின்றன. இதனால் பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி மக்கள்தான். ஒரு சின்ன உதாரணத்தைப் பார்ப்போம்.

பணம் தர மறுத்தாலும் கட்டணம்!

Continue reading →

கொசுவால் பரவும் கொடிய நோய்கள்

லகின் ஆபத்தான ஜீவராசி என்றால் சிங்கம், புலி என்று எண்ண வேண்டாம்…அது கொசுதான். உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்துக்கொண்டிருக்கின்றன கொசுக்கள். ஆண்டு முழுதும் உலகின் ஏதாவது ஒரு பகுதி, கொசுக்களால் பேரழிவைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறது. கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகள்

Continue reading →

மிஸ்டர் கழுகு : கோட்டையைச் சுற்றி அகழி!

இரும்புத்திரை!

‘கோட்டையைச் சுற்றி அகழி. இரும்புத்திரை’ என கழுகார் அனுப்பிய செய்தி வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தது. அட்டை வடிவமைக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது கோட்டையில் இருந்து கழுகார் வேர்வைக் குளியலோடு ஆஜர் ஆனார்.
‘‘எதிரிகள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகக் கோட்டையைச் சுற்றி அகழியைக் கட்டி வைத்திருப்பார்கள் அரசர்கள். அப்படித்தான் ஆங்கிலேயர்கள் கட்டுப்​பாட்டில் இருந்தபோது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அகழி அமைக்கப்பட்டிருந்தது. இப்போது, அந்த அகழிக்கு முன்பு காக்கி படை குவிக்கப்பட்டிருந்தது. சஸ்பெண்ட் தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்

Continue reading →