Daily Archives: ஓகஸ்ட் 28th, 2016

மிஸ்டர் கழுகு : கார்டன்… ‘போ’ பூங்குன்றன்!

‘கார்டன்… ‘போ’ குன்றன்’’ என கழுகார் அனுப்பிய வாட்ஸ் அப் செய்தி வந்து விழுந்தது. கழுகாருக்காகக் காத்திருந்த நேரத்தில் என்ட்ரி ஆனார்.
“எதிர்க் கட்சிகள் இல்லாததால் உப்பு சப்பு இல்லாமல் நடக்கிறது சட்டசபை. தி.மு.க. உறுப்பினர்கள் அவையைவிட்டு வெளியேற்றப்பட்ட பிறகு கிடுகிடு போராட்டங்களை நடத்துவார்கள் என்பதை ஆளும் கட்சி ரசிக்கவில்லை. போட்டி சட்டசபையை நடத்தி அவர்கள் ஸ்கோர்

Continue reading →

கொதிக்கும் சட்டசபை… குற்றவாளி யார்?

தமிழ்நாட்டில், சட்டமன்றம் ஒன்றுதான் கொஞ்சம் ரிப்பேர் இல்லாமல் இருந்தது. இப்போது அதன் புகழுக்கும் பங்கம் ஏற்படும் காரியங்கள் நித்தமும் நடக்க ஆரம்பித்துள்ளன.
‘சபையை நடத்தவிடாமல் தி.மு.க-வினர் தொல்லைதருகிறார்கள். சபை செயல்படாமல் தடுக்கவே அவர்கள் வருகிறார்கள்’ என்று சபாநாயகர் தனபால் சொல்கிறார்.

Continue reading →

மூன்று முகங்கள்! – சிந்து, திபா, சாக்‌ஷி

ரியோ ஒலிம்பிக் போட்டிகள் நடந்துகொண்டிருந்தபோது இந்தியாவின் 70-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பிரேசிலின் இந்தியத் தூதரகத்தில் நடந்தன. இதற்காக இரவு விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பசியோடும் ஆர்வத்தோடும் இந்திய விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். விருந்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு என்ன தெரியுமா? கூல்ட்ரிங்ஸும் வேர்க்கடலையும்!

Continue reading →

கம்ப்யூட்டரில் இருந்து கண்கள் ஓய்வு பெற சில டிப்ஸ்

* இமைக்க மறக்க வேண்டாம். ஒரு மணி நேரத்தில் குறைந்தது, 20 முறையாவது இமைக்க (Blink) வேண்டும். இதனால், கண்களின் ஈரத்தன்மை பாதுகாக்கப்படும்.

Continue reading →

இந்திய இணையம் சில மைல் கற்கள்

1995க்கு முன் பொதுமக்களுக்கு இணைய இணைப்பு வசதி வழங்கப்படவில்லை. இராணுவம், ஆய்வு நிறுவனங்கள் ஆகியவை மட்டுமே பயன்படுத்தி வந்தன. 1995 சுதந்திர தினத்தன்று, ஆறு நகரங்களில், தொலைபேசி வழியாக இணைய இணைப்பு வழங்கப்பட்டது. அப்போது, ஒரு மணி நேரப் பயன்பாட்டிற்கு ரூ.35 கட்டணம். குறைந்தது 100 மணி நேரத்திற்கு செலுத்த வேண்டும். இப்போது இருப்பது போல பிரவுசர் பயன்பாடு இல்லை.
1996: செய்திப் பத்திரிக்கைகள் சில தங்களுக்கென இணைய தளங்களை அமைத்துக் கொண்டன.

Continue reading →