Daily Archives: ஓகஸ்ட் 29th, 2016

கண்களில் பிரசர்

உயர் ரத்த அழுத்தத்தை போல், கண் பிரசர் குறித்தும் அறிந்து கொள்வது ரொம்ப நல்லது. பொதுவாக, கண்ணில் உள்ள திரவத்தின் அழுத்தம், குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டும். அதிகரிக்கும் போது, அழுத்தமானது, பார்வை நரம்புகளை பாதிக்கிறது. கண்ணுக்குள் அழுத்தம் அதிகரிப்பதே, குளுக்கோமா நோய்க்கு முக்கிய காரணமாக இருக்கும் போது, இதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. பார்வை நரம்பு பாதிக்கப்படுவதால், பார்க்கும் திறன், படிப்படியாக குறைந்து போகும்.

Continue reading →

விண்டோஸ் 10 மேம்படுத்தலுக்குப் பின்

மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியிடப்பட்டு ஓராண்டு ஆனதை முன்னிட்டு, சென்ற ஆகஸ்ட் 02 அன்று, பெரிய அளவில் அப்கிரேட் செய்திடும் வகையில் பைல்களைத் தந்தது. சென்ற இதழில் இந்த மேம்படுத்தல் மேற்கொண்ட முக்கிய மாற்றங்கள் மற்றும் வசதிகள் குறித்த கட்டுரை

Continue reading →

சொந்த வீடு… தனி வீடு Vs ஃப்ளாட் – எது பெஸ்ட்?

வீடு வாங்குவது ஒரு நபர் தன் வாழ்நாளில் எடுக்கும் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று.  வீடு வாங்கும்போதே அத்தனை சாதக, பாதகங்களையும் பார்த்து வாங்க வேண்டியது அவசியம். அதன் அடிப்படையில் ஒருவர் தனி வீடு வாங்குவது சிறந்ததா,  அடுக்குமாடிக் குடியிருப்பில் (ஃப்ளாட்) வாங்குவது சிறந்ததா என்று ரியல் எஸ்டேட் துறையில் பல ஆண்டு அனுபவமுள்ள ஃப்ளாட் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.ராமதுரையிடம் கேட்டோம். விரிவாகச் சொன்னார் அவர். 

Continue reading →