Daily Archives: ஓகஸ்ட் 30th, 2016

உங்களுக்கு தெரியாத பெண்களின் மார்பகங்கள் பற்றிய சில சுவாரஸ்ய உண்மைகள்!

ஒவ்வொரு பெண்ணிற்கும் மார்பகங்களின் அளவு வேறுபடும். பெண்களின் மார்பகங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஒவ்வொரு ஆணும் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள். இதுவரை பெண்களை மார்பகங்கள் குறித்து எத்தனையோ விஷயங்களைப் படித்திருப்பீர்கள். Continue reading →

பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..?

பல வீடுகளிலும் நாம் காணும் காட்சி. ஆண் குழந்தைகள் வீட்டையே அதகளப்படுத்திக் கொண்டிருக்க, பெண் குழந்தைகள் தன் பொம்மைக்கு அம்மாவாக, செப்பு சாமானில் சோறு, குழம்பு சமைப்பவர்களாக என பெண்களாகவே வளர்வார்கள்.
இது இயற்கையா? ஆண், பெண் வித்தியாசங்கள் அழிந்துவரும் உலகில் இந்த இயல்பில் மாற்றம் கொண்டுவர வேண்டுமா? இதில் பெற்றோர்களின் பங்கு என்ன?

Continue reading →

லூமினக்ஸ் யூனோ… தங்கத்துக்கு மாற்று உலோகமா?

ங்கம்… உச்சரிக்கும்போதே நம்மை உற்சாகத்தின் உச்சத்துக்குக் கொண்டுசெல்லும் ஓர் உலோகம். காது, கழுத்து, கைகளில் மின்னி, பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் தங்க நகைகள் மீது, பட்டி முதல் சிட்டி வரை தனி கிரேஸ்தான்.
20, 25 வருடங்களுக்கு முன்பு சவரனே 2,000 முதல் 3,000 ரூபாய்க்குள் கிடைத்த தங்கத்தின் விலை, இன்றோ பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, ஒரு கிராம் தங்கமே கிட்டத்தட்ட 3,000 ரூபாய்க்கு விற்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்தியர்களின் பாரம்பர்யத்தில் திருமணங்கள் தங்கமின்றி அமையாது என்ற நிலையில், சாமான்யர்களின் வாழ்வில் தங்கம் என்பது கனவாகிப் போய்விட்டது என்றே சொல்லலாம்.

Continue reading →

நல்லா தூங்குங்க பாஸ்… மறதிநோயை ஏற்படுத்தும் உறங்காமை!

ஐந்து மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்குபவரா நீங்கள்? அப்போது இந்த தகவலைத் தெரிந்துகொள்ளுங்கள். ஐந்து மணி நேரத்திற்கு குறைவாகத் தூங்குபவர்களுக்கு ஞபாகமறதி ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தூக்கம் நமது நினைவுத் திறனில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எவ்வளவு மனக்குழப்பத்துடன் வீடு திரும்பினாலும், இரவு நன்கு தூங்கி அதிகாலை எழுந்தவுடன் நினைவுத்திறன் அதிகரிப்பதை நம்மால் அனுபவப்பூர்வமாக உணர முடியும். நினைவுத்திறன், கற்றுக்கொள்ளும் திறன் ஆகியவற்றை இயக்குவது  மூளையின் ஹிப்போ கேம்பஸ் (Hippocampus) என்னும் பகுதி.

Continue reading →

வேர்ட் டிப்ஸ்…பேக் அப் காப்பி:

பேக் அப் காப்பி: வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகிறோம். இவற்றிற்கான, பாதுகாப்பிற்கென பேக் அப் காப்பிகளை நாம் எடுத்து வைத்துக் கொள்கிறோமா? இந்த கேள்விக்கு சிலர், ஆம், வேர்ட் தான் தானாகவே எடுத்து வைத்துக் கொள்கிறதே. ஒரிஜினல் டாகுமெண்ட் பைல் கெட்டுப் போய் கிடைக்காத போது இந்த பேக் அப்

Continue reading →