Daily Archives: ஓகஸ்ட் 31st, 2016

வை-பை திருடர்களைக் கண்டறிந்து அவர்களை பிளாக் செய்வது எப்படி??

எல்லோரையும் போல் உங்களது வீட்டிலும் வை-பை கனெக்ஷன் இருக்கின்றதா. மற்றவர்களைப் போல் இல்லாமல் உங்களது வை-பை இண்டர்நெட் உங்கள் நினைவின்றி அக்கம் பக்கத்தில் இருப்போரும் பயன்படுத்துகின்றனரா.?? Continue reading →

ராங் கால் – நக்கீரன் 28.8.16

ராங் கால் – நக்கீரன் 28.8.16

Continue reading →

உங்கள் ஆண்ட்ராய்டு போனை டிவியில் கனெக்ட் செய்வது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஒருசில டேட்டாக்கள் போனில் பார்க்கும் வகையில் இருக்காது. அல்லது பார்த்தாலும் திருர்ப்தி தராத வகையில் இருக்கும். குறிப்பாக திரைப்படங்கள், பாடல்கள் போன்றவைகளை ஸ்மார்ட்போனில் பார்த்தால் திருப்தி இருக்காது. Continue reading →

எக்ஸெல் டிப்ஸ்…ஒர்க் ஷீட்டில் ஆப்ஜெக்ட் இணைப்பு:

ஒர்க் ஷீட்டில் ஆப்ஜெக்ட் இணைப்பு: எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராம் கிராபிக்ஸ் இல்லாத புரோகிராம். அதன் தனித்தன்மை ஸ்ப்ரெட்ஷீட் உருவாக்குவதுதான். இருந்தாலும், நாம் ஒர்க் ஷீட்டுகளைத் தகவல்களைச் செம்மையாகத் தரும் வகையில், வரையப்பட்ட படங்களை இணைக்கிறோம். இவற்றை ஆப்ஜெக்ட் என அழைக்கிறார்கள்.

Continue reading →