அந்தரங்க பகுதியில் வளரும் முடி பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்…
உடலில் உள்ள மிகவும் சென்சிடிவ்வான பகுதிகளில் ஒன்று அந்தரங்க பகுதி. இந்த பகுதியில் அனைவருக்குமே முடி வளரும். இந்த பகுதியில் வளரும் முடியைக் குறித்து ஏராளமான கட்டுக்கதைகள் மக்களிடையே உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான கருத்துக்களை தெரிவிப்பார்கள். Continue reading →
எக்ஸெல் டிப்ஸ்…
சார்ட்களில் டேட்டா லேபிள்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சார்ட்களுக்கு டேட்டா லேபிள் அமைப்பது அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக் காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம்.
எடுத்துக் காட்டாக நீங்கள் ஒரு பை – சார்ட் அமைத்தால் அதில் டேட்டாவிற்கான லேபிள் இல்லை என்றால் நிச்சயம் தகவல்கள் என்ன சொல்ல வருகின்றன, ஒன்றுக்கொன்று எப்படித் தொடர்புடையன என்று தெரியாது. இந்த டேட்டா லேபிள்களை எப்படி அமைப்பது என்று காணலாம். எக்ஸெல் 2007 பயன்படுத்துபவர்களுக்கு:
1. முதலில் எந்த சார்ட்டுக்கு டேட்டா லேபிள் அமைக்க வேண்டுமோ அதன் மீது கிளிக் செய்து இயக்கவும்.
பச்சமுத்து கரன்சி தந்தையான கதை-விகடன்
கணக்கு ஆசிரியர், கல்லூரி அதிபர், ஊடக முதலாளி, படத் தயாரிப்பாளர், அரசியல் கட்சியின் தலைவர் என தனக்குத்தானே பல அரிதாரங்களைப் பூசி, ‘சக்சஸ்’ மனிதராக வலம்வந்தவர் `பாரிவேந்தர்’ என்று அழைக்கப்படும் பச்சமுத்து. அவருடைய புதிய அவதாரம், புழல் சிறைக் கைதி!
மிஸ்டர் கழுகு : கார்டன் கல்யாணம்… கலங்கிய ‘தங்கத் தம்பி’!
“வளர்ப்பு மகன் திருமணத்தால் எழுந்த சர்ச்சையாலோ, என்னவோ… தன் தோளில் தூக்கி வளர்த்த விவேக் திருமணத்துக்கு வருவதை தவிர்த்துவிட்டார் முதல்வர்” என்றபடியே வந்தார் கழுகார்.
“சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி. அவருடைய மகன் விவேக். ஜாஸ் சினிமாஸ் நிர்வாக இயக்குநர். விவேக் என்றால் ஜெயலலிதாவுக்கு செல்லம். ‘என் வீட்டு கல்யாணமாக, விவேக் கல்யாணத்தை நடத்தவேண்டும்’ என ஜெ சொன்ன பிறகுதான் விவேக்குக்குப் பெண் பார்க்கும் படலம் கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பித்தது. கார்டனின்
வாட்ஸ்ஆப் நம்பர் ஃபேஸ்புக்குடன் இணைப்பு : நல்லதா கெட்டதா.??
நம்மோட வாட்ஸ்ஆப் நம்பர் ஃபேஸ்புக் உடன் பகிர்ந்து கொள்ளப்பட இருக்கின்றது. இதனால் ஃபேஸ்புக் தளத்தில் விளம்பர எண்ணிக்கை அதிகமாகும் எனக் கூறப்படுகின்றது. ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப் சேவையை கைப்பற்றியதைத் தொடர்ந்து முதல் முறையாக அதன் தனியுரிமை கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Continue reading →
உடலின் இந்த பகுதிகளில் மச்சம் இருந்தால், அவரிடம் செல்வம் கொட்டும் என்பது தெரியும…
உலகில் பிறந்த ஒவ்வொருவரின் உடலிலும் தனிப்பட்ட அடையாளத்தைக் குறிக்கும் வகையில் மச்சம் இருக்கும். பண்டைய முனிவர்கள், உடலில் அடையாளமாக உள்ள மச்சத்தை ஆராய்ந்ததில், அது ஒருவரின் தனிப்பட்ட குணாதிசயம் மற்றும் எதிர்காலத்துடன் தொடர்புள்ளதாக தெரிய வந்தது. Continue reading →
ஆண்ட்ராய்டு போனில் அழிந்து போன காண்டாக்ட்களை மீட்பது எப்படி.??
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது. கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு, நமக்கு பல்வேறு அம்சங்களை மிகவும் எளிமையாக வழங்கி வருவதே இதற்கு முக்கிய காரணமாக கூறலாம். Continue reading →