Daily Archives: செப்ரெம்பர் 2nd, 2016

“ஜனநாயக றெக்கை… ஒடிக்கும் ஜெ!”-விகடன்

`எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் அதிக அளவில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுவருகின்றன. அரசின் கொள்கை முடிவுகளை விமர்சனம் செய்தால், அதற்காக அவதூறு வழக்கு தொடரவேண்டிய அவசியம் என்ன? உடல்நலம் குறித்து கருத்து தெரிவித்ததற்கு, ஓய்வு எடுப்பது குறித்து கூறியதற்கு, குடிநீர் பற்றாக்குறை பற்றி பேசியதற்கு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனச் சொன்னதற்கு எல்லாம் அவதூறு வழக்கு தமிழ்நாட்டில் தொடரப்பட்டுள்ளது.

Continue reading →

நல்ல கொழுப்பை அதிகரிக்கும் தேங்காய்!

செப்டம்பர் 2 – உலக தேங்காய் தினம்

 

தென்னையை ‘பூலோகக் கற்பகவிருட்சம்’ என்பார்கள். தருவதில் தாயைப் போன்ற தயாள குணம்கொண்டது தென்னை. தென்னம் பாளை, குருத்து, இளநீர், தேங்காய், தேங்காய் எண்ணெய் என ஒவ்வொரு நிலையிலும் மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. தென்னை ஓலைகளில் பட்டு வரும் குளிர்ச்சியான காற்று, நம் உடலில் உள்ள சுரப்பிகளைத் தூண்டி நலம் சேர்க்கும். தென்னை ஓலையில் கூரை வேய்வது இதனால்தான்.

Continue reading →

சேமிப்புக் கணக்கில் தூங்கும் பணம்… கூடுதல் வருமானம் தரும் ஃப்ளெக்ஸி ஆப்ஷன்!

ம்மிடம் இருக்கும் பணத்தை வங்கி சேமிப்புக் கணக்கில் (Saving Account) போட்டு வைத்திருப்பதைவிட வங்கி வைப்பு நிதியில் (Fixexd Deposit) போட்டு வைத்தால், சில சதவிகிதம் கூடுதல் வருமானம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், நாம் ஏன் வங்கி வைப்பு நிதியில் பணத்தைப் போட்டு வைக்காமல் சேமிப்புக் கணக்கில் அதிகமான பணத்தைப் போட்டு வைக்கிறோம்? நமக்குப் பணம் வேண்டும் என்கிறபோது, உடனே சுலபமாக எடுக்க முடியும்(லிக்விடிட்டி) என்பதால்தான்.  

Continue reading →

இணையம் காணும் வெள்ளி விழா

நம் வாழ்க்கை இனி இணையம் இல்லாமல் இயங்க முடியாது” என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம். ஒட்டு மொத்த மனித இனத்தின் அறிவைத் தேக்கி வைத்திருக்கும் இடமாக இன்று இணையம் உயர்ந்திருக்கிறது.

Continue reading →

உருளைக்கிழங்கு தோலே… உனக்கு இவ்வளவு சத்துக்களா

# உருளைக் கிழங்கு தோலில் இருக்கும் அபரிமிதமான பொட்டாஷியம் சத்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது.
# தோலில் உள்ள நார்ச்சத்து, ரத்தக் கொழுப்பை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

Continue reading →