உங்கள் தட்டில் ஊட்டச்சத்துக்கள் இருக்கா?
ஊட்டச்சத்துக்களை உணவில் இருந்து மட்டுமே நம்மால் முழுமையாகப் பெறமுடியும். அதிலும், பச்சைக் காய்கறி, பழங்கள் ஊட்டச்சத்துக்களின் சுரங்கம் என்று சொல்லலாம். அதிக விலை கொடுத்து சத்து மாத்திரைகள் வாங்கினாலும் கிடைக்காத பலன்கள் இதில் இருந்து கிடைத்துவிடும். இதுதொடர்பான விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-7, ‘தேசிய ஊட்டச்சத்து வாரம்’ கொண்டாடப்படுகிறது. ஆரோக்கிய உணவுகளை தெரிந்துகொண்டாலேபோதும் ஊட்டச்சத்துக் குறைபாடு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.
பொறுப்பேற்கும் உர்ஜித்…
ஆர்.பி.ஐ.கவர்னருக்கு காத்திருக்கும் சவால்கள்!
அடுத்த அத்தியாயம் ஆரம்பம்!
ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியிலிருந்து ரகுராம் ராஜன் பதவி விலகுவது உறுதியான பிறகு, அடுத்த கவர்னராக யாரை நியமிப்பது என்கிற முடிவினை மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டியிருந்தது. சுபிர் கோகர்ன், அரவிந்த் சுப்ரமணியன், அரவிந்த் பனகாரியா, அருந்ததி பட்டாச்சார்யா என பல நிபுணர்களின் திறமையையும் அலசி
வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்
Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.
Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.
Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copyp).
Ctrl+d: ஓர் எழுத்தின் (Font) வடிவை மாற்றி அமைக்க.
Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.
மொபைல் போனுக்கான புதிய குறும்படங்கள்
டிஜிட்டல் பயன்பாட்டில், எழுத்துகள் அமைப்பினை வரையறை செய்து வழங்கிடும், ‘யூனிகோட் கன்சார்டியம்’ என்னும் அமைப்பு, அண்மையில், கூடுதலாக 72 ‘எமோஜிக்களை’ வரையறை செய்து வழங்கியுள்ளது. நம் உணர்வுகளை எளிதில் மற்றவர்களுக்குப் புரிய வைத்திட, ‘எமோட்டிகான்’ என்று அழைக்கப்படும் சிறிய டிஜிட்டல் குறும்படங்கள் உதவுகின்றன. ‘எமோஜி’ என்றும் இவை அழைக்கப்படுகின்றன. ஆனால், இந்த இரண்டிற்கும் சில வேறுபாடுகள் உள்ளன.