உங்கள் தட்டில் ஊட்டச்சத்துக்கள் இருக்கா?

ட்டச்சத்துக்களை உணவில் இருந்து மட்டுமே நம்மால் முழுமையாகப் பெறமுடியும். அதிலும், பச்சைக் காய்கறி, பழங்கள் ஊட்டச்சத்துக்களின் சுரங்கம் என்று சொல்லலாம். அதிக விலை கொடுத்து சத்து மாத்திரைகள் வாங்கினாலும் கிடைக்காத பலன்கள் இதில் இருந்து கிடைத்துவிடும். இதுதொடர்பான விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-7, ‘தேசிய ஊட்டச்சத்து வாரம்’ கொண்டாடப்படுகிறது. ஆரோக்கிய உணவுகளை தெரிந்துகொண்டாலேபோதும் ஊட்டச்சத்துக் குறைபாடு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

%d bloggers like this: