தினமும் ‘எண்ணெய்’ கவனி!
எண்ணெய் இல்லா சமையலை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் என நம்முடைய அன்றாட உணவில், இனிப்புகளில் எண்ணெய் பயன்பாடு இன்றியமையாததாக இருக்கிறது. பல காலமாக நம்முடைய உணவில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்பாட்டில் இருந்தது. நம் ஊர் எண்ணெய் கொழுப்பு நிறைந்தது என்று, கடலை எண்ணெய், சூரியகாந்தி
பங்கு தரகுக் கட்டணங்கள்: கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
பங்குச் சந்தையில் தினமும் பங்கை வாங்கி விற்கும்போதும், நீண்ட கால முதலீட்டு நோக்கில் பங்கை வாங்கி, விற்கும்போதும் என்னென்ன கட்டணங்கள் கட்ட வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இதனால் லாபம் அல்லது நஷ்டத்தை சரியாகக்
வேர்ட் டிப்ஸ்…வேர்டில் வகைப்படுத்தும் வழிகள்:
வேர்டில் வகைப்படுத்தும் வழிகள்: வேர்ட் புரோகிராம் பயன்படுத்தியவர்கள் அனைவருமே, வேர்ட் தகவல்களை பிரித்து வகைப்படுத்தும் (sorting) வேலை செய்வதனை உணர்ந்திருப்பீர்கள். இதனை தொடக்கத்திலிருந்து இறுதிவரையாகவோ (ascending or descending), அல்லது இறுதியிலிருந்து தொடக்க வரையோ (descending) இருக்கலாம். வரிசையாகப் பட்டியலாகத் தரப்பட்ட தகவல்களை இந்த வகையில் பிரித்து அமைக்கலாம்.
அதிகாலையை அழகாக்குவோம்!
காலையில் அவசர அவசரமாக எழுந்து, உண்டும் உண்ணாமலும் நான்கு வாய் அள்ளிப்போட்டுக்கொண்டு, அரக்கப்பறக்க அலுவலகம் சென்று, மதியச் சோறு மறந்து பாடுபட்டு, சோர்வாக வீட்டுக்குத் திரும்பி, படுக்கையில் விழுந்தால்… மீண்டும் காலையில் எழுந்து அதே மாரத்தான் ஓட்டம்! தினம் தினம் இப்படி டென்ஷனாகத்தான் ஓட வேண்டுமோ? இல்லை. ஒரு நாளின் காலைப் பொழுதுதான் அன்றைய தினம் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இயங்குவதற்கான ஆரம்பப்புள்ளி. அந்தக் காலைப் பொழுதை முறையாகத் திட்டமிட்டால், அன்றைய முழு நாளும் உற்சாகம் ததும்பும். அது எப்படி எனுப் பார்ப்போமா?