வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ்
பிகாம்ப்ளெக்ஸ் நீரில் கரையக்கூடிய வைட்டமின். இதில் உள்ள முக்கியமான எட்டு வைட்டமின்கள் நம்முடைய உடலின் செயல்பாட்டில் முக்கியப் பங்குவகிக்கின்றன. உணவை உடலுக்குத் தேவையான எரிபொருளாக மாற்ற, நாள் முழுக்க நாம் ஆற்றல் மிக்கவர்களாக இருக்க, செல்களின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு பி காம்ப்ளெக்ஸ் மிகவும் அவசியம்.
பி1 உணவுத் தேவை உணர்வை, ஒழுங்குபடுத்துகிறது. ஆற்றல் அளிக்கிறது.
40 + நாற்பதைத் தொட்டவரா நீங்கள்?
திருமணம் ஆகி, மனைவி, குழந்தை என்று செட்டில்ஆகி… பிள்ளைகள் பள்ளி, கல்லூரியில் படிக்கும் நேரத்தில் குடும்பத் தலைவனை இழப்பது என்பது மிகவும் வேதனைக்குரியது. அதுவும், அந்த குடும்பத் தலைவனின் வருவாயை மட்டுமே நம்பி வாழும் குடும்பம் எனில் அவர்கள் நிலை இன்னும் படுமோசமாகிவிடுகிறது.