Daily Archives: செப்ரெம்பர் 8th, 2016

கைகளை துரத்தும் புதிய ஆபத்து!

உஷார் ‘செல்ஃபி எல்போ’  

தினசரி சாலையில் நடந்துபோகும் போதோ, ஒரு விழாவின்போதே ஸ்கூட்டி மீது சாய்ந்துகொண்டு டிராஃபிக் சிக்னல் கேப்பில் கையை செல்போனுடன் உயர்த்திப் பிடித்து செல்ஃபி எடுப்பவர்களையும், விழாவில் எல்லாரும் மேடையைப் பார்த்துக் கொண்டிருக்க நான்கு பேர் மட்டும் தனியாக செல்போனில் செல்ஃபி எடுப்பதையும் நாம் இப்போதெல்லாம் அடிக்கடி பார்க்க முடிகிறது. Continue reading →

கண்களால் மனம் தொடுவோம்!

தேசிய கண் தான இருவார விழா’ செப்டம்பர் 8 வரை…

லகில் 4.5 கோடி பார்வையற்றவர்கள் உள்ளனர். அவர்களில் 1.5 கோடி பேர் இந்தியாவில் உள்ளனர். ஆனால், நமக்குக் கிடைக்கக்கூடியதோ, வெறும் 35 ஆயிரம் கருவிழிகள்தான். கண் தானம் பற்றி பிரசாரம் செய்யப்பட்டாலும், விழிப்புஉணர்வு குறைவாகத்தான் உள்ளது.

கண் தானம்… யார் செய்யலாம்?

Continue reading →