எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?!
வாங்கலாம்… வாங்க!
ஊருக்கு ஊர் மால் கல்ச்சர் பரவி வரும் இக்காலகட்டத்தில், எல்லா ஊரிலும் எல்லா வகையான பொருட் களும் கிடைக்கும் என்றாலும், ஒவ்வொரு பொருளும் தரம் குறையாமல் தயாராகி விற்பனைக்கு வருவது சில குறிப்பிட்ட ஊர்களில்தான். அப்படிப்பட்ட சில ஊர்களும் அதற்குரிய சிறப்புப் பொருட்களும்…
குமாரபாளையம் லுங்கி
வாட்ஸ் அப் வாக்கு மீறலாமா?
வாட்ஸ் அப் செயலி தன் பயனாளர்களின் தொலைபேசி எண்களை பேஸ்புக் நிறுவனம் பயன்படுத்தக் கொடுக்க முடிவு எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2014 ஆம் ஆண்டு, வாட்ஸ் அப் நிறுவனத்தை, பேஸ்புக் கையகப்படுத்தியபோதே, இந்த அச்சம் பலரின் மனதில் எழுந்தது. ஆனால், அப்போது, இரண்டு நிறுவனங்களும் தனித்தனியே தான் செயல்படும் என்றும், தங்கள் செயல்பாடுகளில் எந்தவித கூட்டும் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர் மாறாக, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.