Daily Archives: செப்ரெம்பர் 16th, 2016

தண்டுவட பாதிப்பு

தண்டுவடம், தண்டுவட நரம்பு என்றால் என்ன?
நம் உடலின் இயக்க மற்றும் உணர்வு நரம்புகளை, மூளையுடன் இணைக்கும் நரம்புகளின் தொகுப்பு தொடர் தான் தண்டுவட நரம்பு மண்டலம். இது உடல் இயக்கத்தை மூளையின் கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.
தண்டுவட பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது?

Continue reading →

கலங்கடிக்கும் ஜியோ… இணையப் பொட்டல ரகசியம்!

 

‘Get your _____Sim free and 4GB 4G data for 60 days at cheapest fare.. Click here’

இப்படி சும்மானாச்சுக்கும் வெத்து மெசேஜ்கள் அனுப்பிக் கொண்டிருந்த நிறுவனங்களுக்கு மத்தியில், உண்மையாகவே ‘ரூபாய்க்கு 20 எம்பி’ என்கிற ரீதியில் டெலிகாம் இண்டஸ்ட்ரியில் கெத்து காட்ட ஆரம்பித்துவிட்டது ரிலையன்ஸ். ஏர்டெல்,  ஏர்செல், ஐடியா போன்ற நெட்வொர்க் பயன்பாட்டாளர்கள், இப்போது ‘தடால் தடால்’ என ஜியோ நெட்வொர்க்குக்கு மாறிவிடலாமா என யோசித்து வருகிறார்கள்.

Continue reading →

என்ன நடக்கிறது இணையத்தில்?

இணையத்தைச் சுற்றி இந்த உலகு சுற்றி வருகிறது. இந்த உலகத்தை இணையம் சுற்றச் செய்கிறது என, இணையத்தைக் கண்காணித்து வரும் கணிப்பாளர்கள் இருவகையாகக் கூறி வருகின்றனர். இரண்டுமே உண்மை. இணையத்தில் ஒரு நிமிடத்தில் என்ன நடக்கிறது என்று சில தகவல்கள் வந்துள்ளன.

Continue reading →

ஐ.ஏ.எஸ் யுத்தம்… ஆபரேஷன் நத்தம்!

மிழகத்தில் ஒரே நேரத்தில் 40 இடங்களில் வருமானவரித் துறை அதிரடி ரெய்டு நடத்தியது. இதில் ஒட்டுமொத்த டார்க்கெட், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்.

Continue reading →

மிஸ்டர் கழுகு : கோட்டைக்குப் போன சைதை ஃபைல்!

‘அப்பாடா… கொஞ்சம் தண்ணீர் கொடுங்க!’’ என்றபடி வந்து அமர்ந்த கழுகார். தாகம் தீர்த்துவிட்டு, காவிரி பிரச்னையை சொல்ல ஆரம்பித்தார்.
‘‘காவிரியில், தண்ணீர்விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டதும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, வேறு வழியில்லாமல் காவிரியில் தண்ணீரைத் திறந்துவிட்டது கர்நாடகா அரசு. இதனால் கர்நாடகாவில் போராட்டம்

Continue reading →