மகிழ்ச்சிக்கு இருக்கு வழி
மகிழ்ச்சி, என்ன விலைக்கு கிடைக்கும்; மகிழ்ச்சியை தன் பக்கம் வைத்துக் கொள்ளாதவர்கள் எழுப்பும் கேள்வி இது. இதைக் கொண்டாட, பல வழிகள் இருக்கின்றன. மனைவி, குழந்தைகள், நல்ல நண்பர்களை நேசியுங்கள். நமது இடத்திற்கு ஏற்ப, நமது அக்கறை, அன்பு வளர்த்துக் கொண்டால், மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
பண்டிகைக்கால பட்ஜெட்… சமாளிப்பது எப்படி?
இது பண்டிகைக்காலம். கொண்டாட்டமும், செலவும் ஒருசேர நிகழும் காலகட்டம் என்பதால் மாத பட்ஜெட் போடுபவர்கள் கொஞ்சம் `ஜெர்க்’ அடித்து நிற்பார்கள். திட்டமிட்டால் எந்தவித சிரமமும் இல்லாமல் எளிதாக கொண்டாடலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் அனிதா பட்.
1. லிஸ்ட் போடுங்கள்
பரவுசரைப் பாதுகாக்கும் வழிகள்
அன்றாட இணையப் பயன்பாட்டிற்கான அடிப்படைத் தேவை, இணையத்தை நம் கம்ப்யூட்டருடன், ஸ்மார்ட் போனுடன் இணைக்கும் பிரவுசர்கள் தாம். அனைத்து பிரவுசர்களும் இலவசமாக நமக்குக் கிடைத்தாலும், இவற்றைப் பாதுகாப்பது நமது கடமையாகும். நம் கம்ப்யூட்டரை, அதில் உள்ள நம் தனிநபர்
தகவல்களைக் கைப்பற்ற முயற்சிக்கும் மால்வேர் மற்றும் வைரஸ் புரோகிராம்கள், பிரவுசர்களின் இயக்கத்தையும் முடக்கி வைத்திட முயற்சிக்கின்றன. இவற்றிலிருந்து பிரவுசரைக் காப்பாற்ற நாம் பல முன்னேற்பாடான முயற்சிகளை எடுக்கலாம். அவை குறித்து இங்கு காண்போம்.
ஏ.டி.எம்., கவனம்
வங்கிகளில், நாம் சேமித்து வைத்திருக்கும் தொகையை எடுக்க வசதியாக, ஏ.டி.எம்., மையங்கள் வந்து விட்டன. பணம் எடுப்பதும் எளிதாகி விட்டது. வசதியாக இருக்கக் கூடிய இதில் தான், நமக்கு பாதிப்பும் காத்திருக்கிறது. பணம் எடுக்கும் போது கவனமாக இல்லாவிட்டால், மர்ம நபர்கள், அபேஸ் செய்து கொண்டு போய் விடுவர்.