Daily Archives: செப்ரெம்பர் 18th, 2016

புதிய தடத்தில் பேஸ்புக் இலவச இணைய இணைப்பு

பேஸ்புக் நிறுவனம், இந்திய ரயில்வேயுடன் இணைந்து, ரயில்வே ஸ்டேஷனைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இலவச வை பி வழங்கும் திட்டம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக, ரயில்டெல் நிறுவனத் தலைவர் பஹகுணா தெரிவித்துள்ளார். ஏற்கனவே ‘இன்டர்நெட் பேசிக்ஸ்’ என்னும் திட்டத்தை அமல்படுத்திய பேஸ்புக், அரசு தடை விதித்ததை அடுத்து அதனை முடக்கிக் கொண்டது. அதே போல, ‘எக்ஸ்பிரஸ் வை பி’ என்ற திட்டத்தினை, இணைய சேவை தரும் நிறுவனங்களுடன் இணைந்து இயக்க பேஸ்புக் எடுத்துக் கொண்ட முயற்சிகள் இன்னும்

Continue reading →

படிப்பும்… விளையாட்டும்..

பொதுத் தேர்வில் சாதிக்கும் மாணவ, மாணவியின் பெயர், “டிவி’க்களிலும், நாளிதழ்களில் வரும் போது, இதுபோல், தன்னுடைய குழந்தையும் வர வேண்டும் என்பது இயல்பு தான். அதற்காக, எந்நேரமும் படி, படி என்று, குழந்தைகளை துன்புறுத்தக் கூடாது.
எல்லா குழந்தைகளும் முதல் மதிப்பெண் பெற்று விட முடியாது. மதிப்பெண்ணை மட்டுமே அடிப்படையாக வைத்து எடை போடுவதை,

Continue reading →