Daily Archives: செப்ரெம்பர் 20th, 2016

புற்றுநோய் முடிவு அல்ல!

மரணத்தை ஜெயித்த தங்க மங்கை

1996… அமெரிக்காவைச் சேர்ந்த ஷேன்னான் மில்லரை, மொத்த அமெரிக்காவும் தலை மேல் வைத்துக் கொண்டாடியது. காரணம், அட்லான்டாவில் நடந்த ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் 2 தங்கங்களை அள்ளி வந்தது இந்தத் தங்கம். 2010… ‘ஸ்டேஜ்-2-வைத் தாண்டிவிட்ட ஷேன்னான் மில்லர் உயிர் பிழைப்பாரா?’ என்று சோகத் தலைப்புகளில் பத்திரிகைகளை நிரப்பினார் ஷேன்னான்.

Continue reading →

எக்ஸெல் டிப்ஸ்..ஸ்ப்ரெட் ஷீட் தாவிச் செல்ல

ஸ்ப்ரெட் ஷீட் தாவிச் செல்ல: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த விருப்பப்படுவோம். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க் ஷீட்டிற்கும் மாறுவதற்கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும்.

Continue reading →

வினையில்லா தினை

தினை, உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் தானிய வகை. சாகுபடியில், சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. பழங்காலத்தில், முதலாவதாக பயிரிட்டு, மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான்.

Continue reading →

ஆரம்பம் தான் அடித்தளம்

குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், அவ்வளவாக வெளியே தெரிவதில்லை. தெரிந்துக் கொள்ளவும், பெற்றோர் பலர், கவனம் செலுத்துவதில்லை. ஏதாவது ஒரு பொருளை கேட்டு அடம் பிடிக்கிறது என்றால், இரண்டு அடி கொடுத்து, குழந்தைகளை உட்கார வைத்து விடுவது, பலரின் இயல்பு.

Continue reading →

கர்ப்பிணிகளுக்கான ஆப்ஸ்!

ர்ப்பகாலம்தான் ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டம். இந்தக் காலத்தில், குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும், என்ன உணவு எடுக்கலாம், என்ன பயிற்சி செய்யலாம் என்று பெண்களுக்கு ஏராளமான சந்தேகங்கள் வரும். அவர்களுக்கு உதவும் விதமாக பல ஸ்மார்ட்ஃபோன் ஆப்ஸ் உள்ளன. அவற்றி்ல் சிறந்த சில ஆப்ஸ்…

வெப் எம்டி ப்ரெக்னன்ஸி (Web MD Pregnancy)

Continue reading →