குடும்பம் ஒரு கதம்பம்
வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க வேண்டும் என்ற கருத்துடன், திருமணத்தின் போது, மண்டபத்துக்கு முன், வாழை மரங்களை நடவு செய்கின்றனர். 16 பெற்று பெறுவாழ்வு வாழ வேண்டும் என்று, 16 செல்வங்களை கருதியே வாழ்த்துகின்றனர். இல்லறத்தில், சின்ன சங்கடங்கள் தோன்றுவது, எல்லோர் குடும்பத்திலும் இயல்பான ஒன்று தான். ஆனால், அதில் விரிசல் விடும் போது, இருவரும் பிரிந்து போகிற அளவுக்கு போய் விடுகிறது
வாரத்தில் 7 நாட்களுக்குமான அவசிய மூலிகைகள்!
ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலன் தரும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்ப்போம்,
திங்கள் – அருகம்புல்
தோல்வி நல்லது
குழந்தைகளை மையப்படுத்தி, “டிவி’யில் இன்று, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் தோல்வியடையும் போது, அழுவதை காண்பித்துக் கொண்டே இருக்கின்றனர். இதற்கு, சமூக ஆர்வலர்கள் பலர், எதிர்ப்பையும் காண்பித்துள்ளனர். தோல்வி மற்றும் வெற்றியின் சாராம்சங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கக் கூடிய பொறுப்பு பெற்றோரிடம் அதிகம் உள்ளது.
அமிலம் / காரம் ஃபுட் சார்ட்
கரைசலின் அமிலம் மற்றும் காரத்தன்மையை குறிப்பது பி.ஹெச் அளவு. நாம் உட்கொள்ளும் உணவு அமிலத்தன்மை கொண்டதாகவோ காரத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது. உணவு எந்த பி.ஹெச் கொண்டதாக இருந்தாலும் நம்முடைய செரிமானத்தின்போது அது
ஆப்பிள் ஏர் பாட் (Air Pods)
ஐபோன் 7 அறிமுக விழாவில், டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ‘AirPods’ என்னும் துணை சாதனத்தை அறிமுகம் செய்தார். இது புரட்சிகரமான தொழில்நுட்பத்தில், புதுமையான வடிவமைப்பினைக் கொண்டுள்ளது. ஐபோனில், இனி தனியே ஆடியோ ஜாக் இருக்காது. இனி அத்தனை இணைப்புகளும் வயர்லெஸ் இணைப்பின்றி செயல்பட வேண்டும் என ஆப்பிள் விரும்புகிறது. ஐபோன் 7 உடன் இணைந்து வயர் இணைப்பின்றி செயல்படும் ‘AirPods’ சாதனத்தைத் தந்துள்ளது. இதனை ஆப்பிள் வாட்சுடனும் இணைத்து இசையை ரசிக்கலாம். அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஆப்பிள் நிறுவனத்தின் W1 chip பயன்படுத்தப்பட்டுள்ளது.