Daily Archives: செப்ரெம்பர் 22nd, 2016

மிஸ்டர் கழுகு : தளபதிக்காக காத்திருந்த தலைவர்… தலைவருக்காக காத்திருந்த தளபதி!

‘ராம்குமார் கரன்ட் ஷாக்கில்தான் இறந்தாரா?’’ என்று கிண்டலாகக் கேட்ட கழுகார், கையோடு கொண்டு வந்திருந்த வேர்க்கடலைப் பொட்டலத்தைப் பிரித்து மேஜை மீது கொட்டிவிட்டு அமர்ந்தார். ‘‘ஏதோ செய்திக்கு லீட் கொடுக்கிறீர் என்பது மட்டும் புரிகிறது?’’ என்றபடியே சூடு பறக்க காபியை கழுகார் முன் வைத்தோம்.

Continue reading →

வேம்பின் மகிமை

 

வேப்பமரத்தின் இலை, பூ, காய், பழம் மற்றும் மரப்பட்டை எல்லாமே மருத்துவ குணம் வாய்ந்தவை. தமிழர் வாழ்வில் கலாசார ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் இரண்டறக் கலந்தது வேப்பமரம்.
*வேப்பிலையை அரைத்துக் கட்டினால், ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் ஆகியவை குணமாகும்

Continue reading →

ஆரோக்கியமே அழகு!

ருமம், முடி அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். அவற்றின் ஆரோக்கியத்துக்கு சிலவற்றைச் செய்தாலே அழகு தானாக வரும்.

முகப்பொலிவுக்கு: Continue reading →

உணவு சொல்லும் அறிகுறிகள்!

வ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை பிடிக்கும். சிலருக்குப் புளிப்பு, சிலருக்கு இனிப்பு, சிலருக்குக் காரம் என நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு  உணவை நம்மையும் அறியாமல் விரும்பிச் சாப்பிடுவோம். உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும்போது அதுபற்றிய முன்னெச்சரிக்கையை உடல் நமக்கு அறிவிக்கிறது. சுவை மூலமாக, உடல் தனது பிரச்னையை வெளிப்படுத்துகிறது. அதாவது  ஒருவர் அதிகமாக விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளில் இருந்தே அவருக்கு உள்ள பாதிப்பையும் அறிய முடியும்.

Continue reading →

வாட்ஸ் அப் இடத்தில் வேறு செயலிகள்

நண்பர்கள், உறவினர்களிடையே தகவல்களை உடனடியாக அனுப்ப, உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படுவது வாட்ஸ் அப் (WhatsApp) செயலியாகும். இந்த செயலியின் மூலம், பலரின் தனிப்பட்ட தகவல்கள், தேவைப்படாதவர்களுக்குக் கசிந்து செல்வதாக ஒரு குற்றச் சாட்டு உலவுகிறது. இதனைச் சுட்டிக் காட்டிய சில வாசகர்கள், வாட்ஸ் அப் இடத்தில், அதே வசதிகளைத் தரக்கூடிய வேறு செயலிகள் உள்ளனவா? என்று கேட்டுள்ளனர். இதோ, இணையத்தில் கிடைக்கும் சில செயலிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Continue reading →