மிஸ்டர் கழுகு : சுப்ரீம் கோர்ட் காய்ச்சல்!
ஸ்டெத்தாஸ்கோப், வெள்ளை கோட் சகிதமாக வந்தார் கழுகார். ‘‘அப்போலோவில் கெடுபிடி அதிகமாக இருப்பதால் சோர்ஸை பார்க்க காஸ்ட்யூமை மாற்றினேன்.’’ என விளக்கம் கொடுத்துவிட்டு டேபிளில் இருந்த மேட்டர்களை எடுத்து விறுவிறு என கண்களை ஓட்டினார். ‘‘அப்போலோ மேட்டர்களை அக்குவேறு ஆணிவேராக உம் நிருபர்கள் அலசிவிட்டார்கள். அரசியல் பின்னணியை மட்டும் சொல்கிறேன்’’ என சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தார் கழுகார்.
இந்த ஆண்டு சென்னையைப் புயல் தாக்குமா… என்ன சொல்கிறது பஞ்சாங்கம்?
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழ்நாட்டில், குறிப்பாக வட மாவட்டங்களில் பெருமழை பெய்து கடும் சேதம் விளைவிக்கும் என்று பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு, ஏகப்பட்ட வாட்ஸ் அப் தகவல்கள் தமிழகம் முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
ஆப்பிள் போன்களுக்கான ஐ.ஓ.எஸ். 10
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ.ஓ.எஸ்.10, சென்ற செப்டம்பர் 13 அன்று, மிகப் பெரிய அளவிலான மாற்றங்களுடன் வந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு சென்ற ஜூன் மாதம், ஆப்பிள் சிஸ்டங்களுக்கான டெவலப்பர்கள் மாநாட்டில் வெளியானது. இந்தப் புதிய பதிப்பு பல புதிய வசதிக
பாத்திரங்கள்… பரணுக்கு அல்ல… பயன்படுத்த!
நம் சமையலறையில் அத்தியாவசியமாக இருக்கவேண்டிய பாத்திரங்கள் எவை? தேவைக்கு அதிகமாக பாத்திரங்கள் சேர்வதைத்
கர்ப்பப்பை வாய் பரிசோதனை அவசியம்
கர்ப்பப்பையில் தொற்றுகள், வெள்ளை படுதல் போன்ற பிரச்னைகள் தொடர்ந்து இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மரபு ரீதியில் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. அறிகுறிகள் இருந்தால் தான், பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
பேலியோ டயட்! ஏன்? எதற்கு? யாருக்கு?
நம் உணவும் மனமும்தான் நம் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன. மனிதன் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த காலத்தில், வேட்டையாடிய மிருகத்தின் இறைச்சி மற்றும் மீன் உள்ளிட்டவற்றைத்தான் சாப்பிட்டான். சிறிது காய்கறி, பழங்கள் சேர்த்துக் கொண்டாலும், விவசாய சமூகமாக மாறியபிறகே நெல், கோதுமை உள்ளிட்டவற்றுக்குப் பழகினான்.