அலற வைக்கும் அல்சர்… தப்பிப்பது எப்படி?
“இன்று, ‘அல்சர்’ என்கிற வார்த்தை பள்ளிக்குச் செல்பவர்களில் ஆரம்பித்து பணிக்குச் செல்பவர்கள் வரை பலதரப்பட்டவர்களையும் ஆட்டிப்படைக்கிறது. அந்தளவுக்கு அல்சர் பற்றிய விழிப்பு உணர்வு
இதயநோய்கள் TOP 10 தவறுகள்!
உங்கள் இதயத்தின் ஆரோக்கியம் பற்றி எந்த அளவுக்குத் தெரியும்? இன்றைக்கு நவீன தொழில்நுட்பம் பெருகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், ஏந்த ஒரு பொய்யையும் கூட மிக எளிதாக நம்ப வைக்க முடியும். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்களில் பல்வேறு தவறான தகவல் பரவிக்கொண்டு இருக்கிறது. அப்படித்தான் இதயம் பற்றியும் பல தவறான கருத்துக்கள் பரவிக்கொண்டே இருக்கிறது. வயதானவர்களுக்கு, அதிக கொழுப்புள்ள
வாட்ஸ் அப்: இஷ்டம் இல்லேன்னா விலகிப் போகலாம்
“நாங்கள் யாரையும் எங்கள் சேவையைப் பயன்படுத்தச் சொல்லிக் கட்டாயப்படுத்தவில்லை. எங்கள் கோட்பாடுகளும் செயல்முறையும் பிடிக்கவில்லை என்றால், அவர்கள் எங்கள் சேவையைப் பயன்படுத்தாமல் விலகிச் செல்லட்டும்” என்று வாட்ஸ் அப் நிறுவனம் டில்லி உயர்நீதி மன்றத்தில் அண்மையில் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனத்தின் “தனிநபர் தகவல்சார் கொள்கை” (privacy policy) குறித்து அந்த நிறுவனத்திற்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள வழக்கு விசாரிக்கப்படுகையில், மேலே தரப்பட்டுள்ள அறிவிப்பை வாட்ஸ் அப் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
வலி நிர்வாகத் துறை
வலி நிர்வாகத் துறை என்பது என்ன?
வலியையும், அதற்கான காரணத்தையும் கண்டறிந்து குணப்படுத்தும் முறை தான், வலி நிர்வாகத் துறை.
வலி எதனால் வருகிறது?
வலி என்பது நோயின் அறிகுறி. வலி நிவாரணி, ஸ்டீராய்டு ஊசிகள் மூலம் வலியை நிறுத்துவது தவறானது.