ரிலாக்ஸ் ப்ளீஸ்!-ஸ்ட்ரெஸ் தவிர்க்க ஈஸி வழிகள்!
பணிச்சுமை, பரபரப்பான ஓட்டம். இரண்டும்தான் இன்று நம்மில் பலரின் வாழ்க்கை. வேலை, குடும்பம், கடன்கள், சுமைகள் என நாலா பக்கமும் நெருக்க, மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதை எதிர்கொள்ள, நம் உடலுக்கு போதுமான அளவு ஓய்வு அளிக்க வேண்டும். இதற்கு, மூச்சுப் பயிற்சி, தியானம், யோகா போன்றவை, மனம் மற்றும் உடலின் ஆற்றல் அதிகரிக்க உதவும்.
ரத்த அழுத்தம்
ரத்த அழுத்தம் என்பது என்ன?
இதயத்திலிருந்து ரத்தக் குழாய்கள் வழியாக உடல் உறுப்புகளுக்கு அனுப்பப்படும் ரத்த ஓட்டம், இதயத்துக்கு வரும் போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும் போது வேறு ஒரு வேகத்திலும் செல்லும்; இதுதான் ரத்த அழுத்தம்.
ரத்த அழுத்தம் எப்படி கணக்கிடப்படுகிறது?
க்ளவ்ட் சேமிப்பில் ஆண்ட்ராய்ட் போன் செய்திகள்
நமக்கு மொபைல் போனில் பல வகையான செய்திகள் கிடைக்கின்றன. ஒரு சில செய்திகள் தவிர்த்து பெரும்பாலானவை, ஓரிரு நாட்கள் மட்டுமே முக்கியத்துவம் கொண்டவையாக இருக்கும். இவற்றை சிலர் உடனுக்குடன் அழித்துவிடுவார்கள். அழித்த பின்னரே, சில நாட்கள் கழித்து, ‘அவற்றை வைத்திருந்திருக்கலாமே’ என எண்ணுவார்கள். “கம்ப்யூட்டராக இருந்தால் சேமித்து வைத்திருக்கலாம். போனில் அந்த அளவிற்கு சேமிக்க முடியாதே” என்றும்
மொபைல் சார்ஜ் குறையாமல் இருக்க முக்கிய 7 விஷயங்கள்!
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரது முக்கியக் கவலைகளில் ஒன்று அதன் பேட்டரி. வீடியோ, கேம்ஸ் ஆகியவற்றை அதிக நேரம் பயன்படுத்தாவிட்டாலும்கூட, சார்ஜ் விரைவில் இறங்கிவிடும். ஆனால், இந்த 7 விஷயங்களைக் கவனத்தில்கொண்டு செயல்பட்டால் மொபைல் சார்ஜ் விரைவில் தீர்வதைத் தவிர்க்கலாம்.
1. குறுஞ்செய்தி, அழைப்புகள், அறிவிப்புகள் என அனைத்துக்கும் Continue reading →
ராங் கால் – நக்கீரன் 30.10.2016
ராங் கால் – நக்கீரன் 30.10.2016
மிஸ்டர் கழுகு : கையெழுத்து… பத்திரம்… ஜெயலலிதா!
ரேப்பர் ரெடி செய்யவும்’ என்று கழுகார் அனுப்பிவைத்த ‘கையெழுத்து… பத்திரம்… ஜெயலலிதா!’ என்கிற டைட்டில் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தன. லே-அவுட்டுக்கு தலைப்பை அனுப்பிவிட்டு கழுகாருக்காகக் காத்திருந்தோம். தீபாவளி கொண்டாட்டத்தின் வெளிப்பாடாகப் புத்தாடையில் வந்தார் கழுகார். குறிப்பு நோட்டை புரட்டியபடியே பேச ஆரம்பித்தார்.
விண்டோஸ் 10ல் இன்ஸ்டாகிராம்
இதுவரை, விண்டோஸ் 10 மொபைல் சாதனங்களில் மட்டுமே கிடைத்து வந்த இன்ஸ்டாகிராம் செயலி, தற்போது, விண்டோஸ் 10 பெர்சனல், டேப்ளட் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் கிடைக்கிறது. படங்களை நண்பர்களுக்குள் பகிர்ந்து கொள்வதற்கு அதிகம் பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம் (Instagram) செயலியினை,
வேர்டில் ரூலரும் மெனுவும்
வேர்ட் புரோகிராமில், ரூலர்கள் எனப்படும் இடது மற்றும் மேலாகக் காட்டப்படும் ஓர வரைகோல், நாம் அதில் தயாரிக்கும் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட், கிராபிக்ஸ், டேபிள்கள் மற்றும் பிற சிறப்பு இணைப்புகளைச் சரியான இடத்தில் அமைக்க உதவுகின்றன. நமக்கு டெக்ஸ்ட் அமைக்க நிறைய இடம் வேண்டும் என்றால், இவற்றை மறைத்து வைத்து பயன்படுத்தலாம். பின்னர், தேவைப்படும் வேளையில், மீண்டும் அமைத்துக் கொள்ளலாம். மேலும், மிகச் சிறிய திரை கொண்ட கணினி சாதனங்களில் பணி புரிபவர்கள், நிச்சயம் இந்த ரூலர்களை மறைக்கவே விரும்புவார்கள்.
தடுப்பூசிகள் – கம்ப்ளீட் கைடு
தடுப்பு மருந்துகளால் மனித இனம் பெற்ற நன்மை சொல்லில் அடங்காதவை. தடுப்பூசிகள் போடாதவர்கள் தற்போது மிகமிகக் குறைவு என்றாலும், இத்தனை ஆண்டுகளாக, விழிப்புஉணர்வு ஏற்படுத்தியும் தடுப்பூசி குறித்த தவறான கருத்துகள் சமூகத்தில் உலவவே செய்கின்றன. ‘வந்த பின் அவதிப்படுவதைவிட வருமுன் காப்பதே மேல்’ என்ற அடிப்படையிலேயே இந்தத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. தடுப்பூசி பற்றிய பொதுவான சில நம்பிக்கைகளையும் உண்மையையும் பற்றிப் பார்ப்போம்.