உடலை கட்டுப்படுத்த உதவும் விசித்திரமான 14 பாடி ஹேக்ஸ்!
சிலரால் சிரிப்பதை நிறுத்த முடியாது, சிலரால் அழுகையை கட்டுப்படுத்த முடியாது. சிலருக்கு படுத்தால் உறக்கம் வராது, சிலருக்கு வேலை செய்யும் போதெல்லாம் உறக்கம் வரும். இப்படி பல விஷயங்களை பலர் எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் திண்டாடுவார்கள்.
விண்டோஸ் 10ல் This PC வியூ
விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டங்களில், பைல் எக்ஸ்புளோரர் திறக்கப்படுகையில், மாறா நிலையில், ‘Computer’ மற்றும் ‘This PC’ வியூவில் திறக்கப்பட்டது. இவற்றின் வழியாகப் பயனாளர்கள், அவர்களின் ஹோம் போல்டர்கள், லோக்கல் ட்ரைவ் மற்றும் நெட்வொர்க் லொகேஷன் ஆகியவற்றை எளிதில் காண முடிந்தது.